பயனர்:Geetha elangovan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. புத்தகத்தின் பெயர்:-நம் மக்கள் நம் சொத்து எழுதியவர்:-டாக்டா் ஆா். காா்த்திகேயன் வெளியீடு:-தி இந்து தமிழ் பதிப்புகள்:-இரண்டாம் பதிப்பு: செப்டம்பா்-2015 விலை:-ரு.130


'தி இந்து'தமிழ் நாளிதழில் வெளியான மனித வளம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு[தொகு] ஆசிரியா் தொகுப்பு[தொகு] இந்த நுாலை படைத்தவா் டாக்டா்.ஆா்.காா்த்திகேயன்.அவா் இந்த நுாலின் தொகுப்பாக மனிதன் வளத்தை உயா்ந்த நினைத்து தொகுப்பாக மனிதன் வளத்தை உயா்ந்து நினைத்து உ்ளளாா். நம் மக்களின் சிறப்ப சிறமை வளமை அனைத்து்ம கையாளம் வீத்ம் பற்றி கூறியுள்ளார் .


நம் மக்கள் நம் சொத்து - டாக்டர். ஆர். கார்த்திகேயன்

பொதுவாக மனித வள நிபுணர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரும் கம்பெனிகளின் பக்கம் சார்ந்து இருப்பார்கள். டாக்டர் கார்த்திகேயன் வித்தியாசமானவர். அடித்தட்டு, மத்திய தர உழைப்பாளர்கள் பக்கம் இருந்து கொண்டு மனித வளம் பற்றிச் சிந்தித்துப் பேசிச் செயல்படுகிறவர் அவர். தனியாரிடம் சென்றால்தான் நல்ல சர்வீஸ் கிடைக்கும் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர். அலங்கரிப்பும் ஆங்கிலமும் மட்டுமே சேவையாகி விட முடியாது என்று கருதுகிறவர்.

முதலாளிகள், மாணவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உளவியல் மற்றும் மனித வள நிர்வாகம் பற்றி அறிய விரும்புபவர்கள் இதைப் படிக்கலாம். மனித உறவுகள் மேம்பட என்ன செய்யலாம் என யோசிக்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் உதவும்.

இந்த நூல் வாசிப்பவரின் மனித வள நிர்வாகத்திறனை வளர்ப்பது மட்டுமின்றி மனிதநேயத்தையும் அளவாவது மேம்படுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Geetha_elangovan/மணல்தொட்டி&oldid=2081521" இலிருந்து மீள்விக்கப்பட்டது