பயனர்:Gnanawalli/Pancha kammalar thirumanam
Om Virat Vishwa Brahmane Namaha ஓம் விராட் விஸ்வப்பிரமனே நமஹ விஸ்வப்ரமின்ஸ் பஞ்சகம்மாளர் திருமணச்சடங்கு
ஞானானந்த மயம் தேவம் பஞ்சகிருதய பாராயணம் சர்வ வியாபின மிசானம் ஸ்ரீ விஸ்வகர்மானமாசரயே" ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்துதி
பிரமகுலம் - தொழில் - வேதம் பூணுல் மனு இரும்பு ருக் வெள்ளி மய மரம் யஜூ தாமரை துவஷ்ட, செம்பு,பித்தளை சாம தாம்பரம் சிற்பி கல் அதர்வண பருத்தி விஸ்வக்ஞ பொன், பிரணவ பொன்
இது ஒரு தமிழ் திருமணச் சடங்கு ஆகும்,இச்சடங்கை இன்றும் மறக்காமல் இலங்கை கம்மாளர்கள் செய்வார்கள்.
'பரிசம் போடுதல், நிச்சயதார்த்தம் சடங்கு.
பரிசம் போட்டு மணமகனின் சகோதரி மணவறைக்கு உடுத்தும் சேலை ஒன்றை மணமகளுக்கு கொடுப்பார் அதைத்தான் பெண் உடுத்தி மணவறை வருவார் . மணமகனின் சகோதரி மணமகள் காதில் தம்பிமனைவி என்று மூன்று தடவை கூறி பெண்ணின் கழுத்தில் தங்கச்சங்கிலி அணிவார்.
பொன்னுருக்கு சடங்கும் முளைப்பாரி சடங்கும்
இரண்டு வாரதிற்கு முன்பு பொன் உறுக்கிபின் மணமகள் வீட்டில் நவதானியதை அழகான மண் சாடிகளில் போட்டு வளரவிடுவோம் இதை முளைப்பாரி போடுதல் என்போம்.தாலி சிவலிங்கமும் அம்மனும் பிம்பம் வடிவில் உள்ள தாலி திருமணம் முடிந்த பிறகு முளைபாரியை 3ம் நாள் கடலில் கரைத்து விடுவோம். இடுப்பில் நிறைகுடம் நீருடன் வீட்டிற்கு வரவேண்டும்
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை தோழனாக பெண்ணின் சகோதரன் இருப்பார் ,தோழன் மாப்பிளை கால் கழுவி மோதிரம் ,மாலையும்போட்டு வரவேட்பார் மாப்பிள்ளை தோழனுக்கு மோதிரம் அணிவார்.
- பெண் அழைப்பு
மாப்பிள்ளையின் சகோதரிகள் பெண் அழைக்க செல்வர்கள் தலை அலங்காரம் நெத்திசுட்டி சூர்ய,சந்திர பிறை அணிந்து கைகளில் மருதாணி இட்டு மணப்பெண் வரும் போது முகத்தை மறைக்காமல் எல்லோராலும் பார்க்க கூடியமாதிரி குனிந்த தலை நிமிராமல்முளைப்பாரிதட்டுடன் மணவறை வருவார். பொட்டு தாலி கூறைசேலை அணியும் போது கட்டுவோம்
- தாலி கட்டுதல்
இதை ஒரு பிராமண ஐயரே மந்திரங்கள் சொல்லி அழகாக நடத்துவார் மணப்பெண் மஞ்சள் காட்டன் சாறி அணிந்து தாலி கட்டுவார்கள் .மணமகன் சேட் அணியாமல் மஞ்சள் தண்ணீரில் நனைத்த வேட்டி சால்வை கட்டி பூணுல் அணிந்துமஞ்சள் கயிற்றில் பொன் தாலி கட்டுவார்.மணவறை முன்பு அக்னி வளர்த்து அதை சுற்றி வண்ணம் தீண்டிய சிட்டி விளக்குகளை தம்பதிகள் ஏற்றி வைப்பார்கள் .
- நாகவல்லி சடங்கு
ஏழு வர்ண கலரில் விரும்பிய கலரில் கூறைசேலை கட்டி பொட்டு தாலி கட்டுவார்.ஏழு ரிஷி ஆக கருதி சுமங்கலி தம்பதிகள் அமர்து அவர்களுக்கு பாதபூஜை செய்து சேலை சட்டை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள் புதுமணத்தம்பதிகள் இது தான் நாகவல்லி சடங்கு என்பது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி அணிந்து சடங்கை நிறைவுக்கு கொண்டு வருவார்கள்
திருமணம் முடிந்த பிறகு முளைபாரியை 3ம் நாள் கடலில் கரைத்து விடுவோம் , பெண்ணும் மாப்பிள்ளையின் கைகளால் தாத்தா பாட்டி சகோதர சகோதரிகள் தாய்மாமன் அம்மா அப்பா இவர்களுக்கு வேட்டி சட்டை சாறி கொடுத்து ஆசி பெற வேண்டும்
அதுவரை திருமணம் நடந்த பெண் தாயை சந்திக்காமல் இருப்பார்கள்
- 5ம் நாள் மறுவீடு அழைப்பு சடங்கு நடக்கும்
சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்து வீட்டினுள்ளே அழைப்பார்கள் இன்று தாயும் மகளும் சந்திப்பார்கள்அத்துடன் திருமண சடங்கு முடிவடையும்.
சுபம்