பயனர்:Gowthamvimal/02

*கங்கை அமரன்வாழ்க்கை வரலாறு பன்னையபுரம் தேனி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு இராமசாமி ,சின்னத்தாயி தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தார்.புகழ்பெற்ற இசைஅமைப்பாளர் இளையராஜாவின் தம்பி. பாடல் ஆசிரியர் ,நடிகராகவும், பன்முக திறமை தனக்குள் கொண்டவர்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்[1] ,வெங்கட்பிரபு அமரன்,பிரேம்ஜி அமரன் ஆவர். தற்போது தணிக்கை குழு உறுப்பினறாக உள்ளார்.[2]

படைப்புகள்

தொகு

இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இசை அமைப்பாளரக அறிமுகமனார். இவர் 70க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கழுக்கு இசை அமைத்துள்ளார்.இவரின் முதல் படம் சுவரில்லாத சித்திரங்கள்(1980),இவர் முதலில் க்ண்ணதாசனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் அதனால் திரை உலகில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

சான்று

தொகு
  1. http://www.veethi.com/india-people/gangai_amaran-profile-2092-24.htm
  2. http://www.veethi.com/india-people/gangai_amaran-profile-2092-24.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gowthamvimal/02&oldid=2458486" இலிருந்து மீள்விக்கப்பட்டது