பயனர்:Gvijay82/மணல்தொட்டி

யவன ராணி - சாண்டில்யனின் அருமையான படைப்பு, அறுபதுகளில் குமுதம் வார இதழில் வெளிவந்த தொடர் .. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடபட்டது. இந்த கதையில் ஆயிரத்திஇருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்கால சோழர் வரலாறு பற்றி விரிவாக எடுத்துரைக்க பட்டுள்ளது . தன்னிகரில்லா மன்னன் கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) . நகரில் சேர மன்னன் பெருன்செரலதனையும்,பாண்டியனையும் ,பன்னிரு வெளிர் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை விவரிகின்றது.

கதையின் நாயகன் கரிகாலன் அல்ல , சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன் (கற்பனை கதா பாத்திரமாகவும் இருக்கலாம்) இளஞ்செழியன் தன் முறை பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும் , யவன ராணி (கிரேக ராணி ) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் அழகாக விவரிகின்றது

யவனர்கள் தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு சேவகம் gaசெய்து வந்ததையும் , பூம்புகாரின் சிறப்பையும் , கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும் , இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும் , தைப்ரீஸ் என்ற விவரிகின்றது யவன கடற் படை தலைவன் போர் திறமைகளையும் விவரிகின்றது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gvijay82/மணல்தொட்டி&oldid=1106051" இலிருந்து மீள்விக்கப்பட்டது