பயனர்:H.A.ASSIYAM/மணல்தொட்டி
வாசிப்பின் முக்கியத்துவம்.
வாசிப்பு என்பது மனிதனை பூரணத்துவம் அடையச் ஒரு வழிமுறையாகும்.இவ்வழிமுறை ஒரு மனிதனிட்தில் காணப்படாவிட்டால் அவன் பூரணம்மடைந்த மனிதனாக இருக்க முடியாது.வாசிப்பதன் முக்கிய நோக்கமாக கருதப்படுவது அறிவை விருத்தி செய்வதோடு முக்கிய தகவல்களை மூளையில் பதியவைத்து அதனை பயன்படுத்தி கொள்வதாகும்.
நாளாந்தம் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி,விரும்பி வாசிப்பாராயின் அவர் புதிய,பழைய விடயங்களை அறிந்தவராக,அடக்கம்,பண்பு,புதிய சிந்தனை நிறைந்தவராக சமூகத்தில் திகழ்வார். வரலாற்று அறிஞ்சர்கள், தலைவர்கள்,கலைஞ்சர்கள்,கவிஞர்களிடம்மிருந்து மனித இனம் கண்ட கனவுகளையும் கொண்ட துயரங்களையும் வாழ்ந்த வாழ்கையினையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அறிந்து கொள்ளலாம்.மேலும் தற்போதய நாட்டு நடப்புகளையும் அறியக் கூடியதாக காணப்படுதாலும் வாசிப்பு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
-(எச்.ஏ.அஸ்ஸியாம்)