பயனர்:Hamaascom/மணல்தொட்டி
அன்புடையீர்,. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எனது பெயர் முஹம்மது அலீம். எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும். ஹமாஸ்.காம் தளத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன். இத்தளத்தை இயக்கும் நான் வெளிப்படையாகவும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பல கருத்துக்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி வருகின்றேன். நான் 2003-2006 ம் கல்வி ஆண்டில் அதிரை காதிர் முஹைதீன் கலை அறிவியல் கல்லூரியில் நிர்வாகவியல் பட்டபடிப்பை முடித்துள்ளேன். தற்போது சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றேன்