பயனர்:Haran.r.pmk/மணல்தொட்டி
எங்கள் ஊர் பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. பரமக்குடி வட்டம் 3 ஒன்றியங்களை கொண்டது புகை வண்டி நிலையம் உள்ளது இது இராமநாதபுரம் வழியாக இராமேசுவரம் சுற்றுலா தலம் செல்லும் முக்கிய வழித்தடம் ஆகும்.பரமக்குடியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோவில்கலில் முக்கியமானதகும் வைகை ஆறு பரமக்குடியை இரண்டாக பிரிக்கிறது.