பயனர்:Icrajmohan/மணல்தொட்டி

வீடூர் அணை தமிழ்நாடு மாநிலம்,விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இவ்வணை சங்கராபரணி ஆறு மற்றும் தொண்டி ஆறு இணையும் இடத்தில் 1959ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் க.காமராஜரின் சீறிய முயற்சியால் கட்டப்பட்டது. இதன் நீர் மட்ட உயரம் 32 அடி. இவ்வணையில் பன்னிரண்டு மதகுகள் உள்ளன. இவ்வணையினை ஒட்டி சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் இவ்வணையினால் பயன்பெறுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Icrajmohan/மணல்தொட்டி&oldid=1947430" இலிருந்து மீள்விக்கப்பட்டது