பயனர்:Idasofiasofi/மணல்தொட்டி

உயிர் தரவு;

         விழுப்புரம் மாவட்டம்,உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் வசித்து வரும் ஜோசப் அருள் ஞானப்பிரகாசம்-புஷ்பா ரோசலின் இவ்விருவருக்கும், (15.06.1997 )அன்று மூத்தமகளாக பிறந்தேன்.நான் கிறுத்துவ மதத்தைச் சார்ந்தவள் என்பதால் ஏழு அருட்சாதனங்களுள் ஒன்றான திருமுழுக்கை முதன் முறையாக 25.06.1997 அன்று பெற்றேன்.அன்று ஆரோக்கிய தாஸ்- ஜோஸ்பின் ரெஜினா மேரி இவ்விருவரும்  என்னை ஞானப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டனர்.பெற்றோர் மற்றும் ஞானப்பெற்றோர் மத்தியில் நான் கடவுள் பிள்ளையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்டேன். அப்பொழுது குரு ஜென்மப் பாவத்தில் இருந்து என்னை விளக்கிக், கடவுள் பெயரால் ஜோ.ஐடா சோபியா என்ற பெயரை வைத்தார்.
         என் தாய், நான் வேலூர் சி.ம்.சி நிறுவுனர் ஐடா ஸ்கடர் அம்மாவைப் போல் வர வேண்டும் என்றும்,என் தந்தை நான் ஒரு ஐ.ஏ.ஸ் அதிகாரியாக வேண்டும்(ஐடா-ஐ.ஏ.ஸ்) என்ற நோக்கத்தில் இப்பெயரை எனக்கு வைத்தனர்.என் தந்தை ஊருக்கு அருகாமையில், நெய்வனை என்ற சிறு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலமை ஆசிரியராக பனிப்புரிகிரார்,என் தாய் இல்லத்தரசி.என் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெயர் தம்பி-லூர்து சேவியர்,தங்கை-இவான்ஜலின் ஜெர்மி.நான் பன்னிரண்டு வயதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அருட்சாதனமான பாவசங்கீதனம்,புதுநன்மை இரண்டையும் பெற்றேன்.
          நான் என் ஆரம்பக்கல்வியை சொந்த ஊரில் உள்ள புனித அன்னாள் பென்கள் நடுனிலைப் பள்ளியில் தொடர்ந்தேன்.பின் உயர் நிலைக் கல்வியையும்,மேல்நிலைக் கல்வியையும் ஏ.கே.டி அகடாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன்.நான் உயர்நிலைக் கல்வியில் 97% சதவீதம் பெற்றேன்.பின்( தாவரவியல்,இயற்பியல்,வேதியல் ) பிரிவை தெர்ந்து எடுத்து மேல்நிலைக் கல்வியில் 85% சதவீதம் தேர்ச்சிப் பெற்றேன்.தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் உள்ள கிறித்துவப் பல்களைக் கழகத்தில் எனது பட்டப் படிப்பைத் தொடர்ந்துள்ளேன்.
          நன் பிறப்பிலே ஒவியத் திறம் படைத்தவள்,எனபதால் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குவேன்.மேலும் போட்டிகளில் கலந்து பரிசுகளை வெல்வதுண்டு.நடனம் ஆடும் திறம் பெற்றவள்.பந்து வீசுதல்,கூடைப் பந்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளில்  ஆர்வம் உண்டு. நான் ஐ.ஏ.ஸ் அதிகாடரியாக வேண்டும் அன்ற இலச்சியத்துடன்.......எனது படிப்பைத் தொடர்ந்தென்............
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Idasofiasofi/மணல்தொட்டி&oldid=1971340" இலிருந்து மீள்விக்கப்பட்டது