பயனர்:Info-farmer/உபுண்டுவின் தழுவல்கள்
வின்டோசு பயனர்களும் லினக்சில் தடையின்றி பணியாற்ற ஏற்படுத்தப்பட்ட இயக்குத்தளங்கள்
- பதிப்பு - 11.04 Torrent பதிவிறக்கம் அருமை.இது மின்தடை ஆனாலும், தொடர்ந்து அடுத்தமுறை பதிவிறக்கும். இதன் அடுத்தப் பதிவை இதிலிருந்து மேம்படுத்த முடியாது. பதிப்பு 12.04 தனியேதான் பதிவிறக்கம் செய்யணும்.அதுவே வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது.
- அனுபவம் (webilder-தானியக்கமாக படங்களை பதிவிறக்குவதால் கவனம் தேவை.பின்புலமாக அமைந்த, இயல்பிருப்பான கணித்திரைக் காட்சி மாறிவிடும். )
- இயல்பிருப்பாக இருக்கக் கூடிய செயலிகள்
- shutter
- teamviewer
- 4வகையான பயனர்இடைமுகம் உள்ளன.
- MATE
- Cinnamon
- KDE
- Xfce
ultimate edition 3.4
தொகுஇது நன்கு இயங்கவும், கணினியில் பிற வேலைகளை தடையின்றி செய்யவும் 4ram இருப்பின் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.வரைகலை வேலைகள் (graphical works)அருமை. பொதுவாக நிழற்படங்களை மேம்படுத்தும் வின்டோசு பயனாளிக்கு நல்லதொரு இயக்குத்தளம். கண்களுக்கம் தான்.
நினைவுக் குறிப்புகள்
தொகு- இந்த அனைத்து இயக்குத்தளங்களிலும்இயல்பிருப்பாக இருக்கும் செயலிகளை பற்றிய குறிப்பைத் தரவேண்டும்.
- அடிக்கடிப் பயனாகும் கட்டளைகளை நாமே தொகுத்து ஒரு நிரல்இயக்கி மூலம் செய்வதை விளக்க வேண்டும்.
- shutter மென்மம், docky மென்மம், bit comet, bi torrent பற்றியும் விளக்கவேண்டும்.
- greasmonkey பற்றியும், பிற பயர்ஃபாக்சு உட்செருகிகளை த் தொகுக்க வேண்டும்.
திறநிரல் மென்மம் பயன்பாட்டை அதிகரிக்க பல சிறுசிறு நிகழ்படங்களை உருவாக்குதல்வேண்டும்.
- pendrive மூலம் இயக்குதளங்களை இயக்குதலை பற்றி எழுத வேண்டும்.