பயனர்:Ishaqtamil1988/மணல்தொட்டி
விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 30.09.1993 அன்று கடலூர், விழுப்புரம் என்று 2 மாவட்டங்களாக ஆகின. இப்பொழுது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், தின்டிவனம் என நான்கு வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. பதிமூன்று வட்டங்கள் உள்ளன. அவை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், தின்டிவனம், விக்கிரவாண்டி,சென்சி, மரக்கானம், சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கண்டாச்சிபுரம், வானூர், மேல்மலையனூர் ஆகும்.