பயனர்:JOHN888/மணல்தொட்டி

ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு? இந்த கூற்று தவறானது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் தான் தவறு உள்ளது.TRB சரியான விடையை தான் வெளியிட்டு உள்ளது.

தகுதிதேர்வில் முரண்பாடு இல்லை ஒவ்வொரு வகுப்பு புத்தகத்தில் தான் தவறுகள் அதிகமாக உள்ளது எடுத்துக்காட்டக எட்டாம் வகுப்பு புத்தகத்தில் ஒரு விடையும் ஒன்பதாம் புத்தகத்தில் ஒரு விடையும் உள்ளது ஆதலால் தகுதி தேர்வில் நீங்கள் படித்த புத்தகத்திற்கு மாறாக விடை இருப்பின் அதை ஆதாரமாக அனுப்பி இந்த விடைக்கும் மதிப்பெண் வழங்குமாறு கேட்கவும் அதுதான் சரியானதாக நான் கருதிகிறேன். அதேபோல் ஆசிரியர் தேர்வு வாரியமும் ஒரே கேள்விக்கு இரண்டு விடைகள் இருப்பின் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்குமாறு அனைத்து தேர்வு எழுதியவர்களின் சார்பாக இந்த தளத்தின் மூலமாக தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JOHN888/மணல்தொட்டி&oldid=1491348" இலிருந்து மீள்விக்கப்பட்டது