பயனர்:Jeevasheeba/1

டவாக்கோல் கார்மன்

டவாக்கோல் கார்மன் அவர்கள் 2011ஆம் ஆண்டு பெண்கள் உரிமைகள் , பெண்கள் பாதுகாப்பு மற்றும் வன்முறையற்ற சமுதாயம் அமைய பாடுபட்டதால் நோபல் பரிசு பெற்றார்.இவரே ஏமன் நாட்டின் முதல் ஆரபு பெண் மற்றும் நோபல் பரிசு பெறும் இரண்டாவது முஸ்லீம் பெண் ஆகவும் விளங்கினார் அதே போல் அதே தேதியில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றாதுக்கான விருதும் பெற்றார்.கார்மன் ஒரு மனித உரிமை ஆர்வலர் ,பத்திரிகையாளர்,அரசியல்வாதி அல்-ஸ்லா மற்றும் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகவும் உள்ளார்.டவாக்கோல் அவர்கள் ஏமன் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான தைய்ஜ்யில் 1979ஆம் ஆண்டு பிறந்தார்.அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இருந்து வணிகவியளில் இளங்கலை பட்டம் பெற்றார் .அரசியல் ரீதியாக கொந்தலளிப்பான நாட்டில் வளர்ந்த டவாக்கோல் 1990ல் வடக்கு மற்றும் தெற்கு ஏமன் நாட்டை ஐக்கியபடுத்துவதற்காகவும் 1994ல் நடந்த உள் நாட்டு போரில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jeevasheeba/1&oldid=2036766" இலிருந்து மீள்விக்கப்பட்டது