பயனர்:K.M.BHARATHY/மணல்தொட்டி
நான் கி.மு. பாரதி. நான் பரமக்குடியில் முவேந்தர் நகரில் வசித்து வருகிறேன். இது சில தெருக்களை உள்ளடக்கிய பகுதி. இதில் முதல் தெருவில் ஒரு வீட்டின் மாடிப்பகுதியில் அவ்வீட்டின் உரிமையாளர் தமிழ் கடவுள் முருகனுக்கு கோவில் அமைத்துள்ளார். அக்கோவிலுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அருகில் உள்ள தெருக்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். வீட்டில் மேல் கோவில் வேறு எங்கேனும் உண்டா? அறிந்தவர்கள் தெரிவிக்கவும்