பயனர்:KARTHICK T S/மணல்தொட்டி

அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம் மதுரை
குறிக்கோளுரைProgress Through Knowledge
வகைபொது
Active2010–தற்போதுவரை
துறைத்தலைவர்டாக்டர்.வி.மாலதி
அமைவிடம், ,

அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம் மதுரை (Anna University regional campus,Madurai) இந்தியாவில், தமிழ்நாட்டில், மதுரையில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும்.



துறைகள் தொகு

  • மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • கணினி அறிவியல் பொறியியல்
  • இயந்திர பொறியியல்
  • சிவில் பொறியியல்


உருவாக்கம் தொகு

  • அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம் மதுரை, 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம் மதுரை , 2011 செப்டம்பர் 14 ஆம் நாள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[1]


வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

சான்றுகள் தொகு

  1. "The Hindu : States / Tamil Nadu : House passes Bill to amend Anna University Act". thehindu.com. தி இந்து. 15 September 2011. Archived from the original on 3 November 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KARTHICK_T_S/மணல்தொட்டி&oldid=3315070" இலிருந்து மீள்விக்கப்பட்டது