பயனர்:KCVelaga-test/மணல்தொட்டி

அதிதி அஷோக்
தனிநபர் தகவல்
பிறப்பு29 மார்ச் 1998
உயரம்1.73 meters

அதிதி அஷோக் (பிறப்பு: 29 மார்ச் 1998) 2016-ல் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கு பெற்று, முதல் இடத்தை தட்டிச்சென்ற இந்திய கோல்ஃப் வீராங்கனை ஆவார்.

வாழ்வும் குடும்பப் பின்னணியும்

தொகு

பெங்களூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த அதிதி, தனது 6 வயதில் கோல்ஃப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டார்.  கர்நாடக கோல்ஃப்  கழகத்திற்குச் சொந்தமான பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மைதானத்தில் அவர் பயிற்சி செய்து வந்தார்.[1]

தொழில்முறை சாதனைகள்

தொகு

அதிதி தனது முதல் மாநில அளவிலான கோப்பையை, 2011ஆம் ஆண்டு அவரது 13 வயதில் கர்நாடகா ஜுனியர் மற்றும் தென்னிந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றார். அதே ஆண்டு, நேஷனல் அமெச்சூர் என்ற பட்டத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

  • Medal 1
  • Medal 2

மேற்சான்றுகள்

தொகு
  1. "India's women golfers start to make presence felt". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KCVelaga-test/மணல்தொட்டி&oldid=3103849" இலிருந்து மீள்விக்கப்பட்டது