பயனர்:Kameshlr/மணல்தொட்டி

வசந்தன் ஆசிரியர்

வசந்தன் அவர்கள் தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில், கம்மாபுரம் ஒன்றியத்தில், கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பிறந்த நாள் 03.11.1983.இவருடைய பெற்றோர் பரமசிவம்-பாக்கியம்.

இவர் ஆரம்ப கல்வியில் மாற்றங்களை கொண்டுவரும்பொருட்டு பல யுத்திகளை கையாண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக, அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் கற்க தேவையான எளிதில் கவரும் வரைபடங்கள், குளிர்சாதனப்பெட்டி ஆகிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இந்த செய்தி புதிய தலைமுறை நாளிதழில் வந்துள்ளது.ஆனந்த விகடன் பத்திரிக்கையில் களத்தில் 100 என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.[1]

இவர் சமீபத்தில் ‘Design for change' என்ற தலைப்பில் இந்திய அளவிலான போட்டியில் இவருடைய செயல்திட்டம் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  1. "களத்தில் 100". Anantha Vikatan. https://www.facebook.com/photo.php?fbid=1487809388190052&set=a.1386244681679857.1073741826.100008830157378&type=3&theater. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kameshlr/மணல்தொட்டி&oldid=1948494" இலிருந்து மீள்விக்கப்பட்டது