பயனர்:Kanaga tam pu/மணல்தொட்டி
தமிழ்விடு In
உரையாசிரியர்:
டாக்டர் கதிர் முருகு
பொருள்:
இலக்கியம்
பதிப்பாசிரியர்:
எஸ்.கௌமாரீஸ்வரி எம்.ஏ
பதிப்பு:
முதற் பதிப்பு-20017 10ஆம் பதிப்பு-2016
வெளியீடு:
சாரதா பதிப்பகம் ஜி-4, சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை-600 014.
பக்கம்: 112
ஒளி அச்சு: ஜெய் ஜீனா
அச்சிட்டோர்: கிளாசிக் பிரிண்டர்ஸ்,
சென்னை-2.
உள்ளுரை:
*சிற்றிலக்கிய வகைகளுள் தமிழ்விடு தூது ஒன்றாகும். *ஒருவர் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிப்பதற்காக அனுப்பப்படுவது தூதாகும். *அக இலக்கிய முறைமையில் தலைவி தன் மனக் கருத்தைத் தலைவனுக்கு உணர்த்தும் முகமாக அஃறிணை உயர்திணைப் பொருள்களைத் தூதாக விடுத்தமையை அக இலக்கியங்களால் அறியலாம். *தூதாக அன்னம்,மயில்,கிள்ளை,மேகம்,நாகணவாய்ப்புள்,தோழி,குயில்,நெஞ்சம்,தென்றல்,வண்டு, என்னும் பத்துப் பொருள்களும் தூதுக்கு உரியவை எனக் குறிப்பிடுகிறது. *தூது இலக்கிய நூல்களுள் செறிவும் இனிமையும் மிக்கதாய்த் தனித்தன்மையுடன் திகழ்வது தமிழ்விடு தூது. *மதுரையில் கோயில்கொண்டிருக்கும் சிவபெருமானின் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன்னுடைய காதலைச் சிவபெருமானிடம் கூறிவருமாறு தமிழைத் தூதனுப்பிய பொருளில் பாடப்பட்டது. *இலக்கியத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தமிழின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது.