பயனர்:Kandacalep/மணல்தொட்டி

டி.கே.துரைசாமி ஒரு எழுத்தாளர். இவர் ஆகஸ்டு 21,1921-இல் பிறந்தார். இவரின் புனைப்பெயர் நகுலன். இவர் ஆசிரியர் மற்றும் கதையாசிரியர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர். இவர் தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியாஸ் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார். [1][2][3]

இவர் ஆங்கிலத்தில் ஆறு செய்யுள் புதினங்களையும், தமிழில் ஒன்பது புதினங்களையும் எழுதியுள்ளார். இவரின் இயற்பெயரிலும்,புனைப்பெயரிலும் பல ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரின் படைப்புகள் தொகு

  1. நிழல்கள்
  2. நாய்கள்
  3. நவநீத டைரி குறிப்புகள்
  4. எழுத்து கவிதைகள்
  5. இருநீண்ட கவிதைகள்
  6. அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி

பிறப்பும், கல்வியும் தொகு

இவர் 1921 இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் 14 ம் அகவையில் திருவனந்தபுரத்திற்கு குடிப்பெயர்ந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைத்தமிழ் இலக்கியம் பயின்றார்.மேலும் கேரளா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றார்.

வாழ்க்கை தொகு

1960 இல் தனது எழுத்துப்பணியைத்தொடங்கினார். இவரை ஊக்குவித்தவர் நண்பர் க.நா.சுப்பிரமணியம். துரைசாமி அவர்கள் அனைத்து துறைநூல்களையும் படிப்பவராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் திருமணம் ஆகாதவர்.இவர் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 17-ம் நாள் திருவனந்தபுரத்தில் இறந்தார். அப்போது இவரின் அகவை 86.

இவரின் படைப்புகள் தொகு

ஆங்கில படைப்புகள்
  1. Words for the wind.
  2. Routes of Evanescnce
  3. That Little Sparrow.
  4. Words to the Listening Air.
  5. Nan-Being


தமிழ்ப் படைப்புகள்
  1. நீலக்கல்
  2. குருஷேத்திரம்
  3. நாய்கள்

referance தொகு

வார்ப்புரு:Relist

  1. http://nakkheeran.in/Users/frmAbout.aspx
  2. https://www.article19.org/explore
  3. http://www.rediff.com/movies/2006/apr/19gopal.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kandacalep/மணல்தொட்டி&oldid=2458472" இலிருந்து மீள்விக்கப்பட்டது