பயனர்:Kannan1967/மணல்தொட்டி

இத்திருக்கோவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம்,முன்னூர் கிராமம் மோளபாளையம் என்னும் ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.கரூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து 19 வது கிலோ மீட்டரில் க.பரமத்தி என்னும் ஊரின் இடது புறமாகத் திரும்பி 2 கி மீ தொலைவு சென்றால் மோளபாளையம் என்ற ஊர் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kannan1967/மணல்தொட்டி&oldid=1949188" இலிருந்து மீள்விக்கப்பட்டது