பயனர்:Kannanbhuvana/மணல்தொட்டி

எலும்பு முறிவு வைத்திய ஊர் பூசாரிகவுண்டன்பட்டி

                                         தமிழ் சித்தர்கள் பதினென்வர் வாழ்நத தேனி மாவட்டம் சுருளிமலை அமைந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அழகிய ஊர் பூசாரிகவுண்டன்பட்டி..சங்குப்புலவர்,மகரிசி அருணாசலம் வாழ்ந்த சிறபபு வாய்ந்த ஊர்.எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தை தொடு உணர்வின் மூலம் கண்டறிந்து ,முறிவு ஏற்பட்ட இடத்தில் மூங்கில் பட்டை,நல்லெண்ணெய்,பருத்தி நூலால் ஆன துணி கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் கட்டு போட்டு விடுவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kannanbhuvana/மணல்தொட்டி&oldid=1950035" இலிருந்து மீள்விக்கப்பட்டது