பயனர்:Karai rani
முனைவர் இராணி, காரைக்குடியில் வசித்து வருகின்றார் . விக்கிப்பீடியாவின் பயனாளர். தமிழில் கட்டுரைகள் மற்றும் கவிதைகளைப் பல கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் எழுதியுள்ளார். சங்கஇலக்கியங்களிலும் காப்பியங்களிலும் அதிக ஈடுபாடுமிக்கவர். தற்பொழுது விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.