பயனர்:Kathirphd/மணல்தொட்டி

ஊட்டி தொகு

இது உதகமண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது,தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.இது நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றூலாத்தலமாக உள்ளது.இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாகும்.

அமைவிடம் தொகு

இது கடல் மட்டத்தில் இருந்து 7347 மீட்டர் உயரத்தில் உள்ளதால் குளூமையாக உள்ளது.இதன் பரப்பளவு 13.87 சதுர கிலோமீட்டர்.

போக்குவரத்து தொகு

இது மிக முக்கிய நகரங்களுடன் சாலை வசதியில் நன்றாக தொடர்பில் உள்ளது,குறிப்பாக பெங்களூரில் இருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 347 கிலோமீட்டர் தொலைவிலும்,கோயம்முத்தூரில் இருந்து 158 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கிண்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றனர்,இவர்களில் 43,082 ஆண்களும்,45,348 பெண்களும் உள்ளனர்.உதகமண்டலம் மக்கள் கல்வியறிவு 90.47% ஆகும்.

சுற்றூலாத்தலங்கள் தொகு

  • அரசு ரோஸ் கார்டன்
  • தொட்டபெட்டா
  • அரசு அருங்காட்சியகம்
  • ஆதாம் செயற்கை நீரூற்று
  • பைக்காரா ஆறு
  • ஊட்டி ஏரி

References தொகு

[1] [2] [3]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kathirphd/மணல்தொட்டி&oldid=2456275" இலிருந்து மீள்விக்கப்பட்டது