பயனர்:Kbackia/மணல்தொட்டி

சி.எஸ்.ஐ நல்ல மேய்ப்பர் ஆலயம் (CSI Thiruparuthikundram Pastorate)


வரலாறு:[தொகு]

தொகு

கிபி 1921ஆம் ஆண்டு Dr.Rev.J.H McLean(ஸ்காட்லாந்து மிஷனரி போதகர் மெக்லீன்) இந்த பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது

குடிநீர் கிணறு:[தொகு]

தொகு

சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகள் போதகர் மெக்லீன் அவர்களால் உருவாக்கித்தரப்பட்டது.

தொழுகை ஆலயம் :[தொகு]

தொகு

இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்ப பள்ளியும், இரவு பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது.

அந்திரசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஞானதிகம்  மற்றும் தர்மராஜ் ஆகியோர் போதகருடன் கிராம ஊழியத்திற்கு வந்திருக்கிறார்கள்.

சொந்த இடம்:[தொகு]

தொகு

கிபி 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், போதகர் வேதக்கண் மற்றும் ஊழியர் ஜேசுதாஸ்  ஆகியோர் முயற்சியால் மிஷனரி ஹார்துறை அவர்களால் ரூ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது.

நல்ல மேய்ப்பர் ஆலயம் கட்டப்படுதல்:[தொகு]

தொகு

போதகர் திரு.டேவிட் அவர்கள் காலத்தில் ஆலய நிதி துவக்கப்பட்டது. போதகர் திரு.ஜெகநாதன் அவர்கள் காலத்தில் ஊழியர் திரு .ஜான் தலைமையில், திரு. காணிக்கராஜ்செயலாளராக இருந்து, மூப்பர்கள் சபையார்  ஜெயராஜ், ஆபிரகாம்,ஜோசப், துரைராஜ், சாம்ராஜ், தேவராஜ், டேவிட், தானியேல், ஞான பிரகாசம், ஜான் துரைசாமி மற்றும் பாக்கியநாதன் ஆகியோர் முயற்சியால்  புதிய ஆலயம் உருவானது. ஊர் தலைவர் மன்னன்  பெரிதும் உதவினார்.  சுந்தரம் செங்கல் வாங்கித்தந்தார்.

ஆலய அடிக்கல் நாட்டியவர் E.O Shaw

ஆலய பிரதிஷ்டை செய்தவர் பிஷப்லெஸ்லி நியூபெகின்.

ஆலயம் கட்ட ஆனா தொகை            :ரூ 9000 /-

பேராய உதவி                                         :ரூ 3000/-

சேகர உதவி                                           :ரூ 1700/-

சபையார் பங்கு (20x 20)                      :ரூ 400

நன்கொடை மற்றும் சரீரஉதவி         :ரூ 3900/-

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kbackia/மணல்தொட்டி&oldid=2795842" இலிருந்து மீள்விக்கப்பட்டது