பயனர்:Keeshtu/மணல்தொட்டி
நெகாவாட் என்பது நாம் எவ்வளவு மின்சாரம் சேமிக்கிறோம் என்பதை கணக்கிடப்படும் அளவீடே நெகாவாட் என்ற சொல்லின் பொருளாகும். அமெரிக்காவின் ராக்கி மவுண்டன் ஆய்வு மையத்தின் அறிவியல் அறிஞர் அமோரி லோவின்சு என்பவர் 1989ல் நெகாவாட் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். தேவையற்ற இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதும், மின்சாரத்தை வீண் செலவு செய்யாமல் இருப் பதும், இயற்கையிலிருந்து கிடைக்கும் எரிசக்தியை சேமிப்பதும் நெகாவாட் அளவீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அளவீடு தற்போது ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.