பயனர்:Kohila75/மணல்தொட்டி

என் பெயர் கோகிலா. நான் எஸ்.எம்.ஆர்.வி. மேல் நிலைப் பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறேன். கணிணி வழிக் கற்பித்தலில் மிகுந்த ஆர்வம் ... இணையத்தில் அதிக அளவு வரலாறு பாடம் சார்ந்த கட்டுரைகள்,படங்கள் மற்றும் படக்காட்சிகள் வெளியிட முயற்சித்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kohila75/மணல்தொட்டி&oldid=2070494" இலிருந்து மீள்விக்கப்பட்டது