பயனர்:Kongugounderraj/மணல்தொட்டி
கொங்கு வேட்டுவ கவுண்டர்
தொகுகொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான், வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர்.[1] வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்[2][3][4][5].வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்களுக்கும் சிவபக்தரான கண்ணப்ப நாயனார் க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சொல்கின்றனர்[6][7][8][9]. இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் வல்வில் ஓரியும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெஞ்சமாங்கூடலூரை ஆண்ட வெஞ்சமன்[10],இராமனுக்கு உதவிய குகன்[11],அதியமான் நெடுமான் அஞ்சி[12],கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி[13][14], கடிய நெடுவேட்டுவன்[15] என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.
வீர வரலாறு
தொகுவேட்டுவக் கவுண்டரிடையே ஏராளமான குலப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில் காணப் பெறும் நடுகற்களில் பெரும்பான்மையானவை வேட்டுவ கவுண்டர்களின் வீரத்தையும், அஞ்சாமையையும் எடுத்துரைப்பவையே.கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், வேளாண்மையையும் தங்களது இரு கண் என கொண்டவர்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பர் உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன[16][17]. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம் கல்வெட்டுக்கள்[18],செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர்,திருச்செங்கோடு,ஈரோடு,ஏழூர்,மூக்குத்திபாளையம்,பருத்திபள்ளி,வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும் வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.[19][20]
குலப்பிரிவுகள்
தொகுகொங்கு வேட்டுவக் கவுண்டர் குலங்கள்:
1. அந்தி வேட்டுவர்
2. அரிசந்திர வேட்டுவர்
3. அகத்திய வேட்டுவர்
4. அகோர வேட்டுவர்
5. அம்ப(அம்பு) வேட்டுவர்
6. அமுத வேட்டுவர்
7. அரி வேட்டுவர்
8. அருணை வேட்டுவர்
9. அன்னை வேட்டுவர்
10. அனாதி வேட்டுவர்
11. அந்துவ வேட்டுவர்
12. அக்கினி வேட்டுவர்
13. அல்லாள வேட்டுவர்
14. அன்னல் மீள் வேட்டுவர்
15. அமர வேட்டுவர்
16. அண்டை வேட்டுவர்
17. அண்டவானி வேட்டுவர்
18. ஆறுமுக வேட்டுவர்
19. ஆவை வேட்டுவர்
20. ஆனந்த வேட்டுவர்
21. ஆலிலை வேட்டுவர்
22. ஆப்ப வேட்டுவர்
23. ஆமை வேட்டுவர்
24. இரும்புலி(இரும்புளை)
25. இரண வேட்டுவர்
26. இராச கம்பீர வேட்டுவர்
27. இரும்புரை வேட்டுவர்
28. இலங்க வேட்டுவர்
29. இலவச்ச வேட்டுவர்
30. இந்திர வேட்டுவர்
31. ஈசன் வேட்டுவர்
32. ஈச்சம்பள்ளி வேட்டுவர்
33. ஈங்கூர் வேட்டுவர்
34. உக்கிர வேட்டுவர்
35. உரிமைப்படை வேட்டுவர்
36. உயர அல்லது உசர அல்லது உயர்குடி வேட்டுவர்
37. உமைய வேட்டுவர்
38. உளிய வேட்டுவர்
39. உருமுக வேட்டுவர்
40. உம்பி வேட்டுவர்
41. உதிர வேட்டுவர்
42. உரிமை வேட்டுவர்
43. உறுமு வேட்டுவர்
44. உத்திர வேட்டுவர்
45. உயிர் வேட்டுவர்
46. உண்ணாடி வேட்டுவர்
47. ஊராளி வேட்டுவர்
48. ஊதியூர் வேட்டுவர்
49. ஊழை வேட்டுவர்
50. எரிமுக வேட்டுவர்
51. ஓரி வேட்டுவர்
52. கச்சி(கட்சி) வேட்டுவர்
53. கஞ்சி வேட்டுவர்
54. கரடி வேட்டுவர்
55. கரைய வேட்டுவர்
56. கரட்டு வேட்டுவர்
57. கதிர் வேட்டுவர்
58. கதிரிகளனை வேட்டுவர்
59. கதுகாலி வேட்டுவர்
60. கற்பூர வேட்டுவர்
61. கடம்ப வேட்டுவர்
62. கடம்புலி வேட்டுவர்
63. கட்டாரி வேட்டுவர்
64. கட்டி வேட்டுவர்
65. கட்டை வேட்டுவர்
66. கம்ப வேட்டுவர்
67. கடியநெடு வேட்டுவர்
68. கணபதி வேட்டுவர்
69. கண்ண வேட்டுவர்
70. கண்ணையன் வேட்டுவர்
71. கமலாலய வேட்டுவர்
72. கரிய வேட்டுவர்
73. கரிப்படை வேட்டுவர்
74. கதிப்ப வேட்டுவர்
75. களங்க வேட்டுவர்
76. கவுண்டி வேட்டுவர்
77. கரும்புனித வேட்டுவர்
78. கருங்காலி வேட்டுவர்
79. கரும்பாரி வேட்டுவர்
80. கரும்பூளை வேட்டுவர்
81. கருங்கண்ண வேட்டுவர்
82. கருணை வேட்டுவர்
83. கரட்டை வேட்டுவர்
84. கணக வேட்டுவர்
85. களஞ்சி வேட்டுவர்
86. கரு அண்ட வேட்டுவர்
87. கள்ள(கள்ளை) வேட்டுவர்
88. கன்னி வேட்டுவர்
89. காடை வேட்டுவர்
90. காங்கய வேட்டுவர்
91. காஞ்சி வேட்டுவர்
92. காச வேட்டுவர்
93. காசிய வேட்டுவர்
94. காரி வேட்டுவர்
95. காமன் வேட்டுவர்
96. காமக்கண்ணி வேட்டுவர்
97. காக்காவடி வேட்டுவர்
98. காக்கா வேட்டுவர்
99. கார் வேட்டுவர்
100. காட்டு வேட்டுவர்
101. காரை வேட்டுவர்
102. காழய வேட்டுவர்
103. காவலன் மன்றாடி வேட்டுவர்
104. காவலர் வேட்டுவர்#காவலியர்
1.கள்ளிப் பிள்ளர்
2.காச்சர்
3.கீழ்க்கரையர்
4.மேல்க்கரையர்
5.குறும்பிள்ளர்
6.புன்னகர்
7.புன்னடியர்
8.முட்டை
9.வளவர்
10.வெண்கொற்றர்
105. காவலன் மேவலைக்கறைய வேட்டுவர்
106. காளத்தி வேட்டுவர்
107. காளாச்சி வேட்டுவர்
108. கிழங்க(கிழங்கை) வேட்டுவர்
109. காரி வேட்டுவர்
110. கீரை வேட்டுவர்
111. காரிய வேட்டுவர்
112. குடுமி வேட்டுவர்
113. கீழ்ச்சாந்தை வேட்டுவர்
114. கீழ்முக வேட்டுவர்
115. கீரந்தை வேட்டுவர்
116. குன்னம்(குன்ன) வேட்டுவர்
117. குன்னாடி வேட்டுவர்
118. குக்க வேட்டுவர்
119. குயில் வேட்டுவர்
120. குடதிசை வேட்டுவர்
121. குபேர வேட்டுவர்
122. குமர வேட்டுவர்
123. கும்ப முனி வேட்டுவர்
124. குறுங்காடை வேட்டுவர்
125. குளுவ வேட்டுவர்
126. குருகுல வேட்டுவர்
127. குருக்கல் வேட்டுவர்
128. குறங்க வேட்டுவர்
129. குறுண்டி வேட்டுவர்
130. குறும்ப வேட்டுவர்
131. குறும்பில வேட்டுவர்
132. குறுமுனி வேட்டுவர்
133. கூச்சந்தை(கூச்சந்தி) வேட்டுவர்
134. கூகை வேட்டுவர்
135. கூத்தாடி வேட்டுவர்
136. கூரம்ப வேட்டுவர்
137. கூறை வேட்டுவர்
138. கொச்சி வேட்டுவர்
139. கொங்கண வேட்டுவர்
140. கொடையூர் வேட்டுவர்
141. கொல்லி வேட்டுவர்
142. கொடுகத்தாலி வேட்டுவர்
144. கொட்டாப்புலி வேட்டுவர்
145. கொடுமுடி வேட்டுவர்
146. கொடும்ப வேட்டுவர்
147. கொடும்பரி வேட்டுவர்
148. கொடும்பூர் வேட்டுவர்
149. கொம்மடி வேட்டுவர்
150. கொள்ளுகலி வேட்டுவர்
151. கொடும்புலி வேட்டுவர்
152. கொன்றை(கொன்னை) வேட்டுவர்
153. கோமுக வேட்டுவர்
154. கோபால வேட்டுவர்
155. கோதண்டை வேட்டுவர்
156. கோமாரி வேட்டுவர்
157. கோமாளி வேட்டுவர்
158. கெளதாரி வேட்டுவர்
159. சத்தி வேட்டுவர்
160. சங்கு வேட்டுவர்
161. சத்திய வேட்டுவர்
163. சதுமுகை வேட்டுவர்
164. சத்திரிய வேட்டுவர்
165. சதாசிவ வேட்டுவர்
166. சந்திர வேட்டுவர்
167. சமர வேட்டுவர்
168. சமைய வேட்டுவர்
169. சம்மந்த வேட்டுவர்
170. சதிப்பு வேட்டுவர்
171. சரக்கு வேட்டுவர்
172. சலங்கை வேட்டுவர்
174. சர்க்கரை வேட்டுவர்
175. சாகாடை வேட்டுவர் -மேல்சாகாடை&கீழ் சாகாடை வேட்டுவர்
176. சாக்கை வேட்டுவர்
177. சாக்களி வேட்டுவர்
178. சாதி வேட்டுவர்
179. சாந்தப்படை வேட்டுவர்#
1.ரங்கநாத கவுண்டர்
2.வவுத்துக் கவுண்டர்
3.தடிக்கவுண்டர்
4.ரெட்டிக்கவுண்டர்
5.கொடையூரார்
6.காக்காவாடியார்
180. சாத்த வேட்டுவர்#
1.கருஞ்சாத்த வேட்டுவர்
2.சாத்தப்படை வேட்டுவர்
3.கருஞ்சாத்தப்படை வேட்டுவர்
181. சாம்பவி வேட்டுவர்
182. சாலிய வேட்டுவர்
183. சிக்ச வேட்டுவர்
184. சித்த வேட்டுவர்
185. சித்திரை வேட்டுவர்
186. சிவக்காடை வேட்டுவர்
187. சிலை வேட்டுவர்
188. சிலம்ப வேட்டுவர்
189. சிறுவகை வேட்டுவர்
190. சிறுத்தலை வேட்டுவர்
191. சுக்கிர வேட்டுவர்
192. சுந்தர வேட்டுவர்
193. சுப்பிரமணிய வேட்டுவர்
194. சுறண்டை வேட்டுவர்
195. சுரட்டை வேட்டுவர்
196. சுல்லி(சுள்ளி) வேட்டுவர்
197. சுறன் வேட்டுவர்
198. சுண்டை வேட்டுவர்
199. செம்ப வேட்டுவர்
200. செங்கண்ண வேட்டுவர்
201. செம்பூளை வேட்டுவர்
202. சேவல் வேட்டுவர்
203. சேர வேட்டுவர்
204. சோழ வேட்டுவர்
205. சேதாரி வேட்டுவர்
206. சொர்ண வேட்டுவர்
207. சொட்டை வேட்டுவர்
208. சோணாசல வேட்டுவர்
209. சோலை வேட்டுவர்
210. சித்ச வேட்டுவர்
211. சித்த வேட்டுவர்
212. தகடூர் வேட்டுவர்
213. தலைய வேட்டுவர்
214. தலையூர் வேட்டுவர்
215. தவண வேட்டுவர்
216. தண்ணம்ப வேட்டுவர்
217. தளபதி வேட்டுவர்
218. தனஞ்செய வேட்டுவர்
219. தன்மான வேட்டுவர்
220. தன்மை வேட்டுவர்
221. தழும்ப வேட்டுவர்
222. தாலி வேட்டுவர்
223. தாவளர் வேட்டுவர்
224. தாலம்பூ வேட்டுவர்
225. திங்கள் வேட்டுவர்
226. திட்ட வேட்டுவர்
227. திடுமல் வேட்டுவர்
228. திண்ணன் வேட்டுவர்
229. திணை வேட்டுவர்
230. திமில் வேட்டுவர்
231. தும்பை வேட்டுவர்
232. துர்க்கை வேட்டுவர்
233. துக்காச்சி வேட்டுவர்
234. துத்தி வேட்டுவர்
235. தூவை வேட்டுவர்
236. தூங்க வேட்டுவர்
237. தூரை வேட்டுவர்
238. தூண்டி வேட்டுவர்
239. தென் வேட்டுவர்
240. தென்னிலை வேட்டுவர்
241. தேரை வேட்டுவர்
242. தேரி வேட்டுவர்
243. தேவேந்திர வேட்டுவர்
244. தொரட்டி வேட்டுவர்
245. தொய்யல் வேட்டுவர்
246. தொக்க வேட்டுவர்
247. தோறாத வேட்டுவர்
248. நங்க வேட்டுவர்
249. நச்சுழி வேட்டுவர்
250. நஞ்சை வேட்டுவர்
251. நரிய வேட்டுவர்
252. நரம்ப வேட்டுவர்
253. நக்க வேட்டுவர்
254. நட்சத்திர வேட்டுவர்
255. நம்பல் வேட்டுவர்
256. நத்தைச்சிப்பி வேட்டுவர்
257. நல்வாளை வேட்டுவர்
258. நவ வேட்டுவர்
259. நட்டுவ வேட்டுவர்
260. நார(நாரை) வேட்டுவர்
261. நாத வேட்டுவர்
262. நாட்டு வேட்டுவர்
263. நாரண வேட்டுவர்
264. நாரி வேட்டுவர்
265. நாலுபுலி வேட்டுவர்
266. நான்முக வேட்டுவர்
267. நுளம்ப வேட்டுவர்
268. நுதர வேட்டுவர்
269. பகவதி வேட்டுவர்
270. பங்கய வேட்டுவர்
271. படைத்தலை வேட்டுவர்
272. பம்பை வேட்டுவர்
273. பதரை வேட்டுவர்
274. பரம வேட்டுவர்
275. பனைய வேட்டுவர்
276. பட்டாலி வேட்டுவர்
277. பசப்பி வேட்டுவர்
278. பரணி வேட்டுவர்
279. பண்ண வேட்டுவர்
280. பன்னாடை வேட்டுவர்
281. பரட்டை வேட்டுவர்
282. பரிமள வேட்டுவர்
283. பலத வேட்டுவர்
284. பற்ப வேட்டுவர்
285. பள்ள வேட்டுவர்
286. பம்பை வேட்டுவர்
287. பருத்தி வேட்டுவர்
288. பலகை வேட்டுவர்
289. பறவை வேட்டுவர்
290. பத்திர வேட்டுவர்
291. பரிப்படை வேட்டுவர்#🏇 🏇
292. பாண்டிய வேட்டுவர்
294. பாசறை வேட்டுவர்
295. பாத வேட்டுவர்
296. பார வேட்டுவர்
297. பால வேட்டுவர்
298. பானு வேட்டுவர்
299. பாரத வேட்டுவர்
300. பிரம்ப வேட்டுவர்
301. பிள்ளை வேட்டுவர்
302. பிரம்ம வேட்டுவர்
303. பிரம்யம் வேட்டுவர்
304. பீச்ச வேட்டுவர்
305. புன்னாடி வேட்டுவர்
306. புதர வேட்டுவர்
307. புட்ப வேட்டுவர்
308. புன்ன வேட்டுவர்
309. புலி வேட்டுவர்
310. புலிமுக வேட்டுவர்
311. புவி வேட்டுவர்
312. புளிய வேட்டுவர்
313. புள்ளந்தை வேட்டுவர்
314. புன்னகுடி வேட்டுவர்
315. புன்னை வேட்டுவர்
316. பூத வேட்டுவர்
317. பூச்சந்தை வேட்டுவர்
318. பூவாணிய வேட்டுவர்
319. பூனை வேட்டுவர்
320. பூமாரி வேட்டுவர்
321. பூழை வேட்டுவர்
322. பூலுவ வேட்டுவர்(BC-பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வேட்டுவக் கவுண்டர் ஜாதி):
1.உத்திரர் கூட்டம்
2.குடதியர் கூட்டம்
3.செய்யர் கூட்டம்
4.பெரும்பற்றார் ""
5.வெள்ளை ""
6.மயிலர் ""
7.முட்டை
8.அலங்கியத்தார்
9.ஆலந்தூர்
10.ஆறு நாட்டார்
11.ஆண்டி
12.ஒற்றைச்சங்கு
13.இரட்டைச் சங்கு
14.கடம்பன்
15.கும்பன்
16.குண்டத்தான்
17.செஞ்சேரியான்
18.சேவூரார்
19.தொண்டு
20.நரம்புகட்டி
21.பணிக்கம்பட்டியான்
22.மயில
23.முடவாண்டி
24.வாழை பலடி
25.காணியாளன்
26.குயிலுவன்
27.சர்வ தூத்துக்காணியாளன்
28.நரையலூரான்
29.பல்லாக்கையன்
30.பல்லடத்தான்
31.மைவாடினான்
32.மோப்பிரி
33.ஊதியூரார்
34.கீரானூரார்
35.குலுக
36.கொற்றனூரார்
37.சின்னாரி
38.பிரமியத்தார்
39.வெள்ளக்கோவிலார்
40.கொடதலையான்
41.செம்ப
42.கரவை
43.முழுக்காதன் கூட்டம்
323. பெயர வேட்டுவர்
324. பெரியவகை வேட்டுவர்
325. பெருந்தலை வேட்டுவர்
326. பெருமாள் வேட்டுவர்
327. பேரீஞ்சை வேட்டுவர்
328. பொதிய வேட்டுவர்
329. பொன்ன வேட்டுவர்
330. பொன்னுளிய வேட்டுவர்
331. பெளத்திரம் வேட்டுவர்
332. மகாமுனி வேட்டுவர்
333. மகாவீர வேட்டுவர்
334. மணிய வேட்டுவர்
335. மலைய வேட்டுவர்
336. மலை அரைய வேட்டுவர்
337. மந்திர வேட்டுவர்
338. மயில(மயில்) வேட்டுவர்
339. மாடந்தை வேட்டுவர்
340. மாகாளி வேட்டுவர்
341. மாச்சாடி வேட்டுவர்
342. மாந்த வேட்டுவர்
343. மாந்தப்படை வேட்டுவர்
344. மாமலை வேட்டுவர்
345. மாவாளன் வேட்டுவர்
346. மாணிக்க வேட்டுவர்
347. மாவலிய(மாவலியர்) வேட்டுவர்
348. மான வேட்டுவர்
349. முரட்டு வேட்டுவர்
350. முகிழ வேட்டுவர்
351. மும்முடி வேட்டுவர்
352. முழக்க வேட்டுவர்
353. முளை வேட்டுவர்
354. முன்னை வேட்டுவர்
355. மூல வேட்டுவர்
356. மொயர வேட்டுவர்
357. மோளை வேட்டுவர்
358. மோக்காளி (முதக்காளி)
வேட்டுவர்
359. மின்ன வேட்டுவர்
360. மினுக்க வேட்டுவர்
361. மீள வேட்டுவர்
362. வராக வேட்டுவர்
363. ராஜ வேட்டுவர்
364. ராசி வேட்டுவர்
365. வடுக வேட்டுவர்
366. வன்னி வேட்டுவர்
367. வாகை வேட்டுவர்
368. விசயமங்கல வேட்டுவர்
369. விளக்கு வேட்டுவர்
370. வில்லி வேட்டுவர்
371. வெங்கச்சி வேட்டுவர்
372. வீர வேட்டுவர்
373. வெள்ளை வேட்டுவர்
374. விறகு வேட்டுவர்
375. வினைய வேட்டுவர்
376. வெற்ப(வெற்பன்) வேட்டுவர்
377. வேல் வேட்டுவர்
378. வேந்தை வேட்டுவர்
379. வேம்ப வேட்டுவர்
380. வேதகிரி வேட்டுவர்
381. வேங்கை வேட்டுவர்
382. ஜெய வேட்டுவர்
383. ஜெயவேந்த வேட்டுவர்
- ↑ http://www.aavanam.org/?p=271
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=8327
- ↑ http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=14
- ↑ http://ilakkiyam.com/18-tamil/iyal/imperunkapiyam/silapathigaram/1136--
- ↑ http://eluthu.com/kavithai/243281.html
- ↑ http://www.maalaimalar.com/2014/02/03112729/vettuva-gounder-led-parliament.html
- ↑ http://www.sampanthan.com/2010-01-01-21-33-15/224-2014-12-28-16-29-02.html
- ↑ http://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-kannappar.htm
- ↑ http://www.tamilhindu.com/2009/08/dravidan-and-dravida-india-and-its-rebuttal/
- ↑ http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vencamakkudal.htm
- ↑ http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041552.htm
- ↑ http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61006274&format=print&edition_id=20100627
- ↑ http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=647
- ↑ http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61006274&format=print&edition_id=20100627
- ↑ http://www.tamilvu.org/library/l1280/html/l1280332.htm
- ↑ http://timesofindia.indiatimes.com/city/chennai/15th-century-hero-stone-discovered-near-Erode/articleshow/25905916.cms
- ↑ http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/TOINEW/ArtWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH%2F2014%2F02%2F12&ViewMode=HTML&PageLabel=6&EntityId=Ar00600&AppName=1
- ↑ http://www.aavanam.org/?p=207
- ↑ http://www.aavanam.org/?p=271
- ↑ http://www.srisoliamman.org/?page_id=124