பயனர்:Krganesan/மணல்தொட்டி
விரையாச்சிலை கானாடு,கோனாடு என்ற இரு நாட்டிற்கு எல்லையாக விளங்கியது.காராளர்,வெள்ளாளர் என்ற இரு வேளாண் சமூகத்திற்குள் ஏற்பட்ட மோதலில் இரு வேளாண் சமூகத்திற்கு இரண்டு படைகளை கொடுத்து பிரித்து ஆளும் சூழ்ச்சியால் வெற்றி கொண்டு தனது மறப்படையை வலிமையுடன் வேறூன்றி நிலைகொள்ளச் செய்த இடமே விரையாச்சிலை.சேது நாட்டின் ஒரு பெரும் படை தளபதியாக விளங்கிய இராச சிங்கத்தேவன், சேது நாட்டிற்கும் மதுரை நாயக்கர் படைத்தளபதி இராமபய்யன் தலைமையில் நடைபெற்ற மிகப்பெரும் போர், மூன்றான்டாக முடிவுக்கு வராத சூழ்நிலையில், இராச சிங்க மங்களத்தை பூர்வீகமாய் கொண்டிருந்தவர், வடதிசை நோக்கி தம் பெரும் மறப்படையுடன் புறப்பட்டு வந்தடைந்த இடமே, இன்றைய வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள பேரையூர் என்ற திருத்தலமாகும்.