பயனர்:Kthiva/மணல்தொட்டி

'வெப்பத்தினால் தரங்குறைதல்'(Thermal degradation)

வெப்பம் காரணமாக பொருட்கள் பொலிவிழத்தல் வெப்பத்தினால் தரங்குறைதல் எனப்படுகின்றது. பொருள் ஒன்று வெப்பத்தினால் தரங்குறையும் போது அவற்றில் பின்வரும் மாற்றங்களை அவதானிக்கமுடியும். 1. நிறம் குறைவடைதல் 2. நெகிழ்வடைதல் 3. முறிவடைதல் 4. கிழிதல் 5. சீத்தைப் படை கழன்றுபோதல்

இவ்வாறு வெப்பத்தினால் தரங்குறைவடையும் செயற்பாட்டை குறைப்பதற்கு பின்வரும் வழிகளைக் கையாளலாம். 1. துணிகளை கடுமையான சூரிய வெயிலில் உலர்த்துவதைத் தவிர்த்தல். 2. கடும் சூரிய வெப்பத்தைத் தாங்கக் கூடிய வகையில் மரங்கள் வளர்த்தல் அல்லது மறைப்பிடல். 3. மூங்கில், சலாகைத்திரை போன்றவற்றை இடல். 4. வெளிப்புறச்சுவர்கள், கதவுகள், யன்னல்கள் தரங்குறைவதைத் தடுக்கக்கூடிய வகையிலான இரசாயனப்பதார்த்தங்களைப் பயன்படுத்தல்.

எனினும் பொலித்தீன் வெப்பம் காரணமாகத் தரங்குறைதல் சூழல் அனுகூலமான செயற்பாடாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kthiva/மணல்தொட்டி&oldid=1865482" இலிருந்து மீள்விக்கப்பட்டது