பயனர்:Kubera surya/மணல்தொட்டி
எனது புகைபடம் | |
பெயர் | குபேர சூர்யா |
---|---|
இயற்பெயர் | குபேர சூர்யா |
சொந்தப் பெயர் | குபேர சூர்யா |
பால் | ஆண் |
பிறந்த நாள் | 31/08/1997 |
பிறந்த இடம் | திரூப்பூர் |
தற்போதைய வசிப்பிடம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | தமிழன் |
கல்வி, தொழில் | |
கல்லூரி | கிறித்து பல்கலைக்கழகம் |
பல்கலைக்கழகம் | கிறித்து பல்கலைக்கழகம் |
பாடசாலை | கிட்ஸ் கிலப் |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | புத்தகங்கள் படித்தல் |
சமயம் | இந்து மதம் |
என் பெயர் குபேர சூர்யா , நான் கிறித்து பல்கழை கழகத்தில் முதலாம் ஆண்டு பயில்கின்றேன் .நான் வனிகவியல் துறையில் பி.காம் பயில்கின்றேன்.நான் கிறிதுவ மதத்தை சார்ந்தவன் என்பதால் வாரம் ஒரு முறை கொவிலுக்கு செல்வது வழக்கம் . என் தந்தை பெயர் முருகவேல், அவர் ஒர் தொழில்திபராக பனிபுரிகின்றார் ,எனது தாயார் பெயர் மீனா அவர் ஒரு கல்லுரியில் பேறாசிரியராக பனிபுரிகின்றார்.நான் அரிந்த மோழிகள் தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கிலம்,அவற்றை பெசவும் எழுதவும் தெறியும்.எங்கள் குடும்பத்திற்கென சொந்தமாக ஜவுளி தொழிற்சாலை உள்ளது.
எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கலுள் ஒன்று பூனைகளுடன் விளையாடுவது , என் வீட்டில் மூன்று பூனைகள் வளர்கின்றேன்.எனக்கு பாடல்கள் கேற்பது,புத்தகங்கள் படிப்பது,தோட்டம் அமைப்பது ,சமையல் செய்வது ,தொலைகாட்சி கான்பது போன்றவற்றில் ஆற்வம் உண்டு.கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது மிக மிக உண்மை. விரைவில் கற்க எண்ணியிருப்பவை: போன்சாய் செடி வளர்த்தல், நிழற்படம் எடுத்தல், ஓவியம், குறைந்த பட்சம் ஒரு இசைக்கருவியாவது வாசிக்க கற்றல், கர்நாடக சங்கீதம், தஞ்சாவூர் ஓவியக்கலை, பானை செய்யும் கலை, சிற்பம் செய்யக் கற்றல், பானை ஓவியம், மெழுகு ஓவியம், கண்ணாடி ஓவியம், துணிகளில் ஓவியம், தையல், ஒரு நல்ல புத்தகம் எழுத வேண்டும், வலை தளம் உருவாக்குதலை திறம்பட கற்றல், மொழிகளில் இந்தி, பிரெஞ்சு, மாண்ட்ரின், ஸ்பானிஷ் என கற்க இன்னும் பற்பல உள்ளது.. அனைத்தையும் கற்க ஒரு ஆயுள் போதுமா? தெரியவில்லை... நான் என் பள்ளி படிப்பை திருப்புரில் முடித்தென், பிறப்பில் இருந்து நான் திருப்புரில் தான் வளர்ந்தேன் ,ஆனால் என் சோந்த ஊரானது திருனெல்வெலி.நான் தற்போது பெங்களுரில் படித்துக் கொண்டு இருக்கின்ரென். என்னைப் பற்றிக் கூற வேன்டும் என்றால், நான் கடினமாக உழைப்பென்,எல்லோரிடமும் நன்றாக பழகுவேன் , பொருப்பாக நடந்துக் கொள்வேன் அது மற்றும் அன்றி எல்லொரையும் எழிதில் நம்பி விடுவேன். நான் கல்லுரியில் நெரம் செலவளிப்பதை மிகவும் விரும்புவென். நட்பு வாழ்க்கையின் மிக முக்கியமான பாகம், அது எனக்கு நன்றாகவெ அமைந்துள்ளது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் பெரிதாக இல்லை என்றாலும் என் பள்ளியில் துரோபால் மற்றும் டெனிகய்ட் விளையாடுவென்.என் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு வென்றிருக்கின்ரென் . இவ்வுலகத்தில் பல பேர் பல விதமான ஆளுமைகளுடன் உள்ளனர . அந்த ஆளுமை தான் என்னை தனிப்பட்ட ஆளாக ,மற்றவரிடம் இருந்து வேருப்பட்டு காட்டுகின்றது.அதனால் நான் இப்பொழுது இருப்பது போலவே எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவென்.