பயனர்:Kuppusamy1427/மணல்தொட்டி

அலி முகம்மது நாயக் (Ali Muhammad Naik) ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் மாநில சட்டசபையில் சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.இவர் ஜம்மு & காஷ்மீர் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார்.2015ல் , ஒரு போராளியின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.[2] .[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "NC pays tributes to Ali Mohammad Naik". April 22, 2017.
  2. "FORMER SPEAKER HURT IN ATTACK". Greater Kashmir. March 13, 2015.
  3. "Governor, CM condole demise of Ali Muhammad Naik". Greater Kashmir. April 23, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kuppusamy1427/மணல்தொட்டி&oldid=2809076" இலிருந்து மீள்விக்கப்பட்டது