பயனர்:Kurutchev/மணல்தொட்டி
” அரசன் குளம்” (Arasan kulam )
இது ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஏரல் அருகில் அமைந்துள்ளது.இங்கு முக்கிய தொழில் விவசாயம்.இது அழகிய சிறிய குக்கிராமம். இங்கு சில குடும்பமே வசித்து வருகிறது.அதில் என் குடும்பமும் ஒன்று.எங்கள் கிராமம் எங்களுக்கு ஒரு சொர்க்கம்.