பயனர்:Lalithaangi/மணல்தொட்டி
பஞ்ச கோஷ விவேகம்
தொகுபஞ்ச கோஷ விவேகம் என்பது உடலின் பஞ்ச கோசங்களைப் பற்றிய அறிதல் ஆகும்.
ச. கந்தசாமி முதலியார், 'பஞ்ச கோஷ விவேகம்[1]' என்ற நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் ஒவ்வொரு கோஷத்தில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையும் எவ்வாறு இருக்கும் என்பதனை எடுத்துரைத்துள்ளார். மேலும், தைத்திரீய உபநிஷத்[2] மூன்றாவது பாகமான பிருகுவல்லியில், பிருகு முனிவர் எங்கனம் பஞ்ச கோஷத்தை பகுத்தறிந்து பிரம்மம் யாது என அறிந்தார் என்ற கதையின் சுருக்கத்தையும் கொடுத்துள்ளார்.
ஶ்ரீ வித்யாரண்ய சுவாமிகளால் வடமொழியில் இயற்றப்பட்டு, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலான 'பஞ்ச தசி[3]'யின் மூன்றாவது அத்தியாம் 'பஞ்ச கோச விவேகம்' ஆகும்.
மேற்கோள்கள்:
தொகு- ↑ ச. கந்தசாமி முதலியார் (1963). பஞ்ச கோச விவேகம். பாரி நிலையம்,
59, பிராட்வே, சென்னை - 600 001. p. 85.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help); line feed character in|publication-place=
at position 14 (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link) - ↑ கோ . ரா . பாலசுப்ரமணியன். தைத்திரீய உபநிஷத். FreeTamilEbooks.com.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help) - ↑ ஶ்ரீ சிருங்கேரி மடாலயத் தலைவர் ஶ்ரீ பாரதி தீர்த்த வித்யாரண்ய சுவாமிகள்; ஶ்ரீ நித்யானந்த சுவாமிகள்; ஶ்ரீ சுப்பய்ய சுவாமிகள் (20. 6. 2016). ஶ்ரீ பஞ்ச தசி மூலமும் உரையும். சேலம், கருணாநிதி பவர் பிரஸ்: ஶ்ரீ மகேஷ்வரானந்தகிரி சுவாமிகள்.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help); Unknown parameter|மொழி-=
ignored (help)