பயனர்:Letter2mohan/மணல்தொட்டி

என் பெயர்,லோ.மோகன்ராஜ். நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் நண்பன் கூறக்கேட்டு விக்கிப்பீடியா-விற்கு ஒரு முறை வந்து பார்த்தேன்.. பல நல்ல விஷயங்களை விக்கிப்பீடியா மூலமாக தெரிந்துக் கொண்டேன்/ கொண்டிருக்கிறேன்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Letter2mohan/மணல்தொட்டி&oldid=1513684" இலிருந்து மீள்விக்கப்பட்டது