பயனர்:Louisleve/மணல்தொட்டி

புரண்டி புதுக்குடி

  • இந்தியா -தமிழ்நாட்டில் கல்லல் ஊராட்சியில் புரண்டி புதுக்குடி என்ற சிறு கிராமம் உள்ளது.
  • இங்கு இரண்டு குடியிருப்புகள் உள்ளன.
  • ஒன்று புரண்டி மற்றொன்று புதுக்குடி.
  • இங்கு உள்ள காடன் கோவில் புகழ் பெற்றது.
  • பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.
  • ஏழு கண்மாய்கள் உள்ளன
  • பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
  • இங்கு விவசாயமும், கால்நடைகள் வளர்ப்பு முக்கியத் தொழில்.
  • இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
  • இரண்டு ஆசிரியர்கள் பனியாற்றுகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Louisleve/மணல்தொட்டி&oldid=1965284" இலிருந்து மீள்விக்கப்பட்டது