பயனர்:MADHANKUMAR2015/மணல்தொட்டி
ஆசாரிபட்டி
ஆசாரிபட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மொட்டனூத்து ஊராட்சியின் ஒரு பகுதியாகும். இது ஆண்டிபட்டியின் அண்மையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஓர் அழகிய கிராமம் ஆசாரிபட்டி.