பயனர்:MOHAMED RIYALDEEN/மணல்தொட்டி

மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம்(Bus Stop), ஒரு தொடக்க நிலை மருத்துவமனை(Primary Health Centre), ஒரு சந்தை (Market), 20க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகள்(Grocery shops), 15திற்கும் மேற்பட்ட தேனீர் கடைகள் (Tea shops & Bakeries)உள்ளது.

இங்கு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர்.

மண்டபத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது. பத்திற்க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு ஒரு இரயில் நிலையம் உள்ளது.

ஒரு பேரூராட்சி செயல்படுகிறது.

இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் 38 கி.மீ. தூரம் உள்ளது.

மண்டபத்திலிருந்து பாம்பன் 5 கி.மீ. தூரம் உள்ளது.

மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்: தொகு

கிழக்கு நோக்கிய திசை

  1. பாம்பன்
  2. அக்காள்மடம்
  3. முஹம்ம்தியார் புரம்
  4. தங்கச்சிமடம்
  5. இராமேஸ்வரம்

மேற்கு நோக்கிய திசை

  1. மண்டபம் முகாம்
  2. மரைக்காயர் பட்டிணம்
  3. வேதாளை
  4. சுந்தரமுடையான் (சீனியப்பா தர்ஹா)
  5. அரியமான்
  6. பிரப்பன் வலசை
  7. உச்சிப்புளி
  8. பெருங்குளம்
  9. இராமநாதபுரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MOHAMED_RIYALDEEN/மணல்தொட்டி&oldid=1968466" இலிருந்து மீள்விக்கப்பட்டது