பயனர்:MURUGANANTHAN SIVANAMMAL/மணல்தொட்டி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் லிங்கவாடி ஊராட்சியில் உள்ள மலையூர் என்ற கிராமம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மலைப் பகுதியான இக்கிராமத்திற்கு சாலை வசதி முறையாக இல்லை. குழந்தைகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் பயணித்து தங்கள் கல்வியை தொடர்கிறார்கள். இக்கிராமத்தினர் இன்றளவும் தங்கள் பகுதியில் காலணி அணிவது கிடையாது. விஷ பூச்சிகள் தீண்டி விட்டால் மலைக் குன்றில் உள்ள நீரை அருந்தினால் விஷம் முறிந்துவிடும் என நம்புகின்றனர்.