பயனர்:Maha,diet salem/மணல்தொட்டி

# பெண் கல்வி #

தொகு

பெண் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்கள் முன்னேற கல்வி அவசியம்.


== #பெண்கள் வாழ்வில் முன்னேற தன்னம்பிக்கை பெற கல்வி உதவும். “பெண்கள் நாட்டின் கண்கள்” என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஆன்றோர் வாக்கு.

பெண்கல்வியின் அவசியம்: ஆண் ஒருவர் கல்வி கற்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே அறிவு வளர்ச்சி

அடையும்.ஆனால் பெண் ஒருவர் கல்வி கற்றாலோ அக்குடும்பம் முழுவதும் கல்வி அறிவு பெறும்.

சமூக வளர்ச்சி ஏற்படும்.

பண்டைய காலத்தில் ஒளவையார், பொன்முடியார் , காக்கைபாடினியார்,காவற்பெண்டு போன்ற பெண்கள் புகழ்பெற்று அன்றைய காலத்திலேயே வாழ்ந்தனர்.

  1. ==மேற்கோள்கள்==

> === #

  1. குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்<br /> வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக<big>பெரிய எழுத்துக்கள்</big>
  2. ===ஆனால், இடைக்காலத்தில் பெண்புத்தி , பின் புத்தி, , வரதட்சிணை கொடுமை போன்ற கூர்மையான புத்தி என்பதை அறிந்தனர்.

தற்போது கல்பனா சாவ்லா, மலாலா -போன்ற பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maha,diet_salem/மணல்தொட்டி&oldid=2258282" இலிருந்து மீள்விக்கப்பட்டது