பயனர்:Mahalakshmiar/மணல்தொட்டி
1783-இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மின் பொறியாளர் வில்லியம் ஸ்டர்ஜியன் என்பவர் பிறந்தார். முதல் மின்காந்தத்தை உருவாக்கியவர். ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனாமீட்டரைக் கண்டறிந்தார்.