பயனர்:Mangayar arasi/மணல்தொட்டி

பத்தொன்பதாம் நூற்றாண்டு மிகப்பெரிய கண்டறிதல், இயற்பியல் தளத்தில் இல்லை என்று அமெரிக்க உளவியலின் தந்தை என்றழைக்கப்பட்ட வில்லியம் ஜேம்ஸ் கூறினார். விசுவாசத்தால் தூண்டப்பட்ட ஆழ்மனதின் சக்திதான் அந்த மாபெரும் கண்டறிதல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mangayar_arasi/மணல்தொட்டி&oldid=2983678" இலிருந்து மீள்விக்கப்பட்டது