பயனர்:Manikandaprabhumadam/மணல்தொட்டி
=பெண்ணேஸ்வர மடம்' =
பெண்ணேஸ்வரமடம் ஊரில் மிகப் பழமையான கோயில் உள்ளது.கோயிலின் பெயர் பெண்ணேஸ்வரர் கோயில் ஆகும்.கோயில் அருகே தென்பெண்ணை ஆறு பாய்கிறது.இந்த கோயில் சமார் 2500 வருடங்களுக்கு முந்தையது.இரண்டாம் குலோத்துங்கச்சோழனால் கட்டப்பட்டது.இதன் அருகே அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன.தமிழ் நாட்டிலேயே அதிகமான நவகண்டச் சிற்பங்களை கொண்டுள்ளது.மேலும் அருகே அதிகமான சிற்பங்களும் உள்ளது.இக்கோயில் கிருட்டினகிாி மாவட்டத்தில் காவேரிப்பட்டணத்திற்க்கு அருகே உள்ளது.