பயனர்:Mano chinnadurai/மணல்தொட்டி
மனித இனம் அழிவை நோக்கி !!!
தொகுஇரு பெரும் கற்களின் மோதலில் தாதுப்பொருள்கள் இணைந்து புற்களும் அதில் இருந்து நுண்ணுயிர்களும் அதன் வழியாக மீன்கள், தவளை, பல்லி,மனித குரங்கு அதன் வழியே மனிதனும் தோன்றினான். மனித இனம் சில வருடத்தில் தோன்றிய இனம் அல்ல.பல லட்சம் வருட உயிரின மாற்றத்தால் உருவானது . ஒரு இனத்தில் ஏற்படும் தவறான பழக்க வழக்கத்தை களையேடுக்க வேண்டும். அவ்வாறு களையேடுக்கப்படாத எந்த இனமும் நீண்ட நாள் நிலைத்தது இல்லை. எடுத்துக்கட்டாக டைனோசர் எனும் இனம் இருந்தது என்பது அதனுடைய எலும்புகள் மற்றும் புதைபொருள்கள் கொண்டு நாம் அறிகிறோம். அது எவ்வாறு அழிந்தது என்பதை பல அறிவியில் வல்லுனர்கள் கண்டுபிடிக்க முயிற்சிக்கின்றனர். ஏன் அதை நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம் என்பதை நான் உங்களுக்கு தெரியபடுத்த இது தகுந்த நேரம். அறிவியில் வல்லுனர்கள் அவ்விலங்கின் அழிவுக்கான காரணத்தை நமக்கு தெளிவுபடுத்துவதன் முலம் நமது இனம் எப்படியெல்லம் அழியக்கூடாது என்பதை வகுக்க நம்மால் முடியும். அப்போது தான் மனித இனம் அழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். டைனோசர் என்னும் இனம் தன் இனத்தை சார்ந்த மற்ற உயரினத்தை கொன்று தின்னும் பழக்கத்தினால் அல்லது இயற்கை சீற்றத்தினால் அழிந்து இருக்ககூடும் என பல அறிவியில் வல்லுனர்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றனர். இயற்கை சீற்றத்தால் அழிந்துதிருந்தால் அது அந்த இனத்தின் தவறாக நாம் கருதமுடியாது. ஆனால் அறிவியில் வல்லுனர்கள் கூறிய மற்றொரு காரணமாக இருந்தால் அது முழுக்க முழுக்க அந்த இனத்தின் தவறு. இன்று மனித இனம் அதை தான் செய்து கொண்டிருக்கிறது. காலம் காலமாக மனிதன் மனிதனை கொன்று குவிப்பது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பல மனித இனங்கள், பழங்குடியினர்,காட்டுவாசிகள் என பல தரப்பட்ட மனித இனங்கள் அழிக்கபட்டுள்ளது, அழிக்கபட்டுக்கொண்டும் இருக்கிறது. இதனை தடுக்க பல நாடுகள் ஒருங்கிணைந்து பல சட்டங்களையும், இயக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கின்றன. மனித உரிமை ஆணையம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல அமைப்புகள் தங்கள் பணிகளை சரியான முறையில் செய்து கொண்டு இருக்கின்றன. இதனுடன் இதன் பொறுப்பு முடிந்துபோகவில்லை. காலம் காலமாக அறிவியில் வளர்ந்து கொண்டு இருப்பது போல மனித இன அழிவுகளும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படிபட்ட ஒரு அழிவுதான் தற்போழுது உருவாகி பல நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. இதனை சில அரசுகள் தடுக்காமல் மனிதனுடைய உரிமைகளை கொடுக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் சாதகமான வழிவகைகள் ஏற்படுத்தி கொண்டு உள்ளது. ஆம் நான் பேசிக்கொண்டிருப்பது ஓரினசேர்க்கையை பற்றித்தான். இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டாமா? வரும் தலைமுறைகளுக்கு இதன் முக்கியதுவத்தை புரியவைக்க வேண்டாமா? இதனால் நமது இனம் அழிவுபடும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும் . ஒரு விவசாயி உணவு பொருள்களை விளைவிக்கவேண்டும். அது அவனது கடமை. அது போல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வருங்கால சந்ததிகளை உருவாக்கவேண்டும். இது இயற்கையின் கட்டாயம். இயற்கையை தவிர்த்து முரணான செயல்களில் ஈடுபட்டால் அது அழிவை ஏற்படுத்தும். ஓரினசேர்க்கை என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே பழக்க வழக்கத்தில் இருந்ததற்கு புராணங்களும், சிற்பங்களும் சான்றாக உள்ளது. இதே புராணங்களும், சிற்பங்களும் தான் மனிதனை பழி கொடுத்தல், சதி, சாதி, தேவதாசி முறை, தீண்டாமை போன்றவற்றை பற்றியும் கூறுகின்றன. ஆனால் காலபோக்கில் இவ்வகையான செயல்கள் தவறு என உணர்ந்து சட்டத்தின் முலம் தடுத்து நிறுத்தி கொண்டடிருக்கிறோம். இதில் இருந்து சட்டம் ஒன்றே தவறுகளை தடுக்க முடியும் என்பது தெரிகிறது. பல நாடுகள் தடுத்து நிறுத்தாமல் ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சட்டம் இயற்றிக்கொண்டு இருக்கின்றன. மனித உரிமையை காப்பதை விட மனித இனத்தை காப்பாற்றுவது மிக முக்கியம் என்பதை சட்டம் இயற்றுபவர்கள் அறிய வேண்டும். தற்போது ஆஸிதிரேலியாவில் இதனை ரத்து செய்தது வரவேற்கதக்கது. அது போல் நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்திய பாதுகாப்பு சட்டம் 377-ஐ தெளிவுபடுத்தியுள்ளது. இதனை நாடாளுமன்ற விவாதத்தின் பொழுது தனிப்பட்ட கருத்தாலும் அல்லது வாக்கு வங்கி நோக்கத்தோடும் பார்க்காமல் இது போன்ற செயல்கள் மனித இன அழிவின் தொடக்கம் என்பதை அறிந்து தகுந்த சட்ட திருத்தத்தை கொண்டுவரவேண்டும். இந்த பிரச்சனையை நம் குழந்தைகள் அதாவது வரும் தலைமுறைகளை கொண்டு தான் கட்டுபடுத்த முடியும். அதற்கு போதிய கல்வி முறைகளும், விழிப்புணர்வுகளும் அவசியம். குழந்தைகளுக்கு பள்ளியிலும் வாலிபர்களுக்கு கல்லூரி மற்றும் வேலை பார்க்கும் இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமக அழகிய நந்தவனம் போன்றுள்ள நமது மனித இனத்தில் ஏற்படும் களைகளை அழிக்க முடியும்.
அரசாங்கம் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமலும் அல்லது இதற்கு சாதகமாகவும் இருந்தால் கண்டிப்பாக மனித இனம் அழிவை நோக்கி பயணிக்கும் ...
நல்ல வழிமுறைகளுக்காக காத்திருக்கும், --mano 17:52, 13 சனவரி 2014 (UTC)