பயனர்:Marikamali/மணல்தொட்டி

* 
  1. ன்னம் கின்னம் தலை அழகர் கை கால் யார்4525</sup>

<big>பெரிய எழுத்துக்கள்

  1. * # *

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==பெரிய எழுத்துக்கள்
  2. எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்
  3. குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

மன்னர் மருது பாண்டியர்கள் சின்னமருது பெரியமருது, ஆண்ட இடம் சிவகங்கை சீமை. காளையார் கோவிலில் மருது பாண்டியர்கள் கட்டிய கோயில் உள்ளது. சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பல கோயில்கள் உள்ளன. சிவகங்கையிலிருந்து வடகிழக்கே 40 கி.மீ. தொலைவில் பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் உள்ளது. அதன் அருகிலேயே குன்றக்குடி சண்முகநாதர் கோயில் உள்ளது. சிவகங்கையிலிருந்து தெற்கே 40 கி.மீ. தொலைவில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தென்மேற்கே 50 கி.மீ. தொலைவில் பிரான்மலை அமைந்துள்ளது, அம்மலையில் தர்கா மற்றும் கோயில் அமைந்துள்ளது. சிவகங்கையிலிருந்து 55 வது கி.மீல் அமைந்துள்ள காரைக்குடியில் அழகப்பா பல்கலைகழகம் இருக்ககிறது. மேலும் சிக்கிரி என்ற அறிவியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Marikamali/மணல்தொட்டி&oldid=1965332" இலிருந்து மீள்விக்கப்பட்டது