பயனர்:Mayuran M

  • பெயர் : மயூரன் மோகன்
  • புனைப் பெயர் : மயூ குட்டி
  • பிறந்த நாள் : 01 12
  • சொந்த ஊர் : தஞ்சாவூர்
  • கல்வி : தஞ்சாவூர், இலங்கை, சென்னை
  • கல்வித் தகுதி : வெகுஜன ஊடக தொடர்பு பட்டப்படிப்பு
  • பணி : ஊடகவியலாளர்
  • களம் : அனைத்து அறிவு சார் தளங்கள். முக்கியமாக, தமிழ், தமிழ்ச் சமூகம், தமிழாய்வு, மற்றும் வலைத்தள உருவாக்கம்.

விக்கிப்பீடியாவில் நான்தொகு

விக்கிப்பீடியாவில் நுழைய பல நாட்கள் காத்திருந்தேன். தற்போது பல கட்டுரைகளை வழங்க காத்திருக்கிறேன். இன்னும் பல விடையங்களை விக்கிப்பீடியா மூலமாக உலகறியச் செய்யலாம் என்று உள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mayuran_M&oldid=2506813" இருந்து மீள்விக்கப்பட்டது