பயனர்:MeenuLekha/மணல்தொட்டி

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்த பெண்கள்

தொகு

நிறைய பேர் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நிறைய மக்களுக்கு பெண்களின் பங்களிப்பு பற்றி தெரியாது.ஆண்கள் எந்த அளவுக்கு சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பங்காற்றுகிரார்களோ அதே அளவு பெண்களும் பங்காற்றி வருகிறார்கள்.

 கவா கியோக் சு

தொகு

லீ குவான் யூ-வை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் .ஆனால் , அவரின்  மனைவியான கவா கியோக் சுவை பற்றி கேள்விபட்டிருக்கிறார்கள். அவர் 21 டிசம்பர் 1920 அன்று பிறந்தார். அவர் அக்டோபர் 2 2012-இல் காலமானார். அவர் Methodists’  பெண்கள் பள்ளியில் படித்து தன் தொடக்க கல்லூரியை Raffles institution-இல் தொடர்ந்து , அதன் பிறகு University of Cambridge- இல் படித்தார். அவர் ஒரு வழக்கறிஞராய் இருந்தார்.அவர் சிங்கப்பூரில் உள்ள பெண்களின் உரிமைக்காக வாதித்தார்.எந்த பெண்களுக்கும் கல்வி அறிவு இல்லாத காலத்தின்போது, இவர் மிகவும் சிறப்பாக படித்த்து மட்டுமில்லாமல், வெளிநாட்டில் சென்று படித்து ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராய் திகழ்ந்தார். அவர் லீ குவான் யூவுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். அவர் அரசியல் கட்சியில் இருந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக பல முடிவுகளை எடுத்துள்ளார்.சிங்கப்பூர் மலேசியாவை விட்டு பிரிவதற்கு முன்பு தண்ணீர் மலேசியாஙிலிருந்து சிஙுகப்பூருக்கு கிடைப்பதற்கான ஒப்பந்தம் போட்டார். இப்போது இந்த ஒப்பந்தம் சிங்கபூருக்கு ஒரு பெரும் உதவியாக இருக்கிறது.சிங்கப்புருக்கு இவர் பல நன்மைகளை செய்துள்ளார்.இவர் எப்போது நம் நினைவுகளில் இருப்பார்.

Janet Jesudason

தொகு

நிங்கள் கண்டிப்பாக ஜோசக் சுகூலிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரை போல் Janet Jesudason  சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.இவர் ஒரு விளைட்டு வீராங்கனை. இவர் 1936 -இல் பிறந்தார் . இவர் ஒலிம்பிக்கில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்.இவர் சிறுவயதிலே ஓட்டபந்தயத்தில் நன்றாக ஓடி பல சாதனைகளை படைத்துள்ளார். சாதனைகளை உடைத்து பல புது சாதனைகளை படைத்துள்ளார்.1954- இல் இவர்  தன் பள்ளியில்  நடந்த ஒரு தொடர் ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற்றார். இவரின் குழு ஒரு புது சாதனையை படைத்த்து . அதற்கு அடுத்த வருடம் அவர்  இன்னொரு ஓட்டபந்தயத்தில் பங்குப்பெ ற்று , ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனையான Tang Pui Wah -இன் 4 வருட சாதனையை உடைத்தார். அதற்கு பிறகு  அவர் கடினமாக பயிற்சி செய்து 1956 ஒலிம்பிக்ஸ் -இல் 100 மீட்டீர் ஓட்டப்பந்தயாத்தில் 12.5 கணங்களில் ஒடி ஒலிம்பிக்‌ஸிற்கு தகுதி பெற்றார். இது சிங்கப்பூருக்கே ஒரு பெரிய பெருமையை தந்தது. எந்த பெண்களும் அதிக போட்டிகளில் ஈடுபடாது காலத்தில் இவர் தினமும் கடினமாக உழைத்து மட்டுமில்லாமல் , இவர் சிங்கப்பூரூக்கு பெரும் புகழை சேர்த்துள்ளார். இவர் பல சிறுவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். 

Ho Ching 

தொகு

 இவர் ஒரு CEO . அவர்  2002 ஜனவரி வில் Temasek Holdings-இல் ஒரு நிர்வாக  இயக்குனராக பொருப்பெற்றார் .2004 -இல் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். 2016-இல் உலகத்தில் முதல் முப்பது சக்தி வாய்ந்த பெண்மனியாக Forbes பத்திரிக்கை தேர்ந்தெடுத்த்து.2004-இல் ஆசியன் தொழில்அதிபர் விருது வழங்கப்பட்டது .உலகம் அறிந்த தொழில் அதிபராக திகழ்ந்தார். தலைசிறந்த தொழில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார். இவர் தொண்டூழீயத்திற்கும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கும் பேர் உதவியாஎ இருந்துள்ளார். இவர் குறிப்பாக சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள்க்காக , குழந்தைகளான கல்விக்கும் மருத்துவ உதவியிக்கும் பேர் உதவி செய்துள்ளார். சிங்கப்பூர் பெண்கள் நிறுவனங்களின் சபையில் இவர் சிங்கப்பூரின்  எல்லா துறைகளிலும் சிறந்த பெண்மனியாக பெருமை படுத்தபட்டார். 

Dr Uma Rajan

தொகு

இவர் தன் வாழ்க்கையில் 38 வருடங்கள்  சமூக சேவைகளுக்காக அர்பணித்து உள்ளார். இவர் ஒரு மருத்துவராக இருக்கிறார்.இவர்  Community champion award-இல் 10000 வெள்ளி பெற்று , அந்த முழு பணத்தை சிங்கப்பூர் சிறுவர்கள் சமூகம் (Singapore Children’s Society) என்ற அமைப்புக்கு தானம் செய்துள்ளார்.இவர் சிங்கப்பூரில் உள்ள பல பேருக்கு  நிதி உதவி செய்துள்ளார்.இவர் 10 முதியோர் நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.இவர் சிறுவர்கள் இப்போது பலர் பயன்படுத்தும் சுகாதார கையேட்டையை அறிமுகப்படுத்தினார். இதனால் பல சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் கண்காணிக்க முடிகிறது. ஆதாவது பிள்ளைகளுக்கு பிரச்சனை இருந்தால் அதை அறிந்து அதை குணபடுத்த முயற்சி செய்யலாம்.இவர் சிங்கப்பூருக்கு பல வழிகளிள் உதவி செய்துள்ளார்.

ஆகவே இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றால்  பெண்களும் சிங்கப்பூருக்கு பல நன்மைகளை செய்துள்ளனர்.ஆண்கள் மட்டும்மில்லாமல்  பெண்களும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் ஆவார்கள்.

Resources:
தொகு
http://www.thebetterindia.com/35062/dr-uma-rajan-honoured-in-singapore/
தொகு
http://www.swhf.sg/the-honourees/22-sports/496-janet-jesudason
தொகு
 http://www.swhf.sg/the-honourees/22-sports/496-janet-jesudason
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MeenuLekha/மணல்தொட்டி&oldid=2250615" இலிருந்து மீள்விக்கப்பட்டது