பயனர்:Mithraria/மணல்தொட்டி
காலை விடிந்ததும்
கதிரவன் ஒளி பட்டு கவலைகள் மறந்திட்டு களிப்புடனே வாழ்ந்திட்டு காலம் கழிந்திடவே ஞாலத்தில் சிறக்கவே காலை வணக்கம் உங்கள் நண்பனிடமிருந்து !
கடந்ததை நினையாமல் செய்வதை வகுத்திட்டு வருங்காலம் செழித்திடவே வளமைக்கு வழிதேடி நலமுடன் வாழ்ந்திடவே அடுததவ்ரும் மகிழ்ந்திடவே அன்பையும் அள்ளித்தந்து பரிவையும் பரிசளித்து பாசத்தைப் பொழிந்திட்டு நேசமுடன் வாழ்ந்திடுக என்றும் இவ்வுலகில் !
பழனி குமார்