பயனர்:Mithun sekar/மணல்தொட்டி

சே.மிதுன்
எனது புகைபடம்
எனது புகைபடம்
பெயர்சே.மிதுன்
இயற்பெயர்சே.மிதுன்
பால்ஆண்
பிறந்த நாள்24/10/1997
பிறந்த இடம்ஈரோடு
தற்போதைய வசிப்பிடம்தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்தமிழன்
கல்வி, தொழில்
கல்விPursuing B.Sc.,
கல்லூரிகிறித்து பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைநாராயணா பி.யு
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபுத்தகங்கள் படித்தல்
சமயம்இந்து மதம்

என் பெயர் சே.மிதுன். எனது தந்தையின் பெயர் ப.சேகர் மற்றும் அம்மாவின் பெயர் சே.குமுதா. எந்தன் சொந்த ஊர் மஞ்சல் மாநாகரமான ஈரோடு. நான் ஈரோட்டில் உள்ள கொங்கு நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பிறகு பெங்களூரில் உள்ள நாராயணா முன் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.நான் கிறித்து பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்துவருகின்றேன். எனக்கு இந்திய ஆட்சித்துரையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது குறிக்கோளாக வைத்துள்ளேன். சமூகப் பிரச்சனைகள் என்னை வியப்படையச் செய்ததால், அதனை சீர்திருத்த இத்துறையை தேர்தெடுத்துள்ளேன். மேலும் மக்களுக்கு நன்மை செய்ய விருப்பப்படுகின்றேன். எனது வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்தது எனது நண்பர்கள். அவகளுடன் இருக்கும் பொழுது காலம் விரைந்து செல்வதே தெரியாது. மகிழ்ச்சிக்கும் கூச்சலுக்கும் அளவுகோள் என்பதே கிடையாது. நான் அவர்களுடன் சேர்ந்து சமூகத்தில் மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளேன். நான் செய்யும் பணிகள் அனைத்தையும் தெளிவாகவும் திருத்தமாகவும் செய்து முடிப்பேன். இந்த கொள்கையை நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க முயற்சிப்பேன். என் வாழ்வில் பல விதமான தடைகளை எதிர்து வந்துள்ளேன். இது என்னை ஒரு சிறந்த மனிதாக மாற்றியுள்ளது. எனக்கு மட்டைப்பந்து, கால்ப்பந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நான் நீச்சலில் முன்று முறை மாவட்ட அளவில் முதற்பரிசு பெற்றுள்ளேன். மற்றும் ஒரு முறை இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த மட்டைப்பந்து வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,டோனி,ரோஹித் ஷர்மா மற்றும் பிரிட் லீ ஆகும். மிகவும் பிடித்த கால்பந்து வீரர்கள் மெசஸ்ஸி,ரொனால்டோ மற்றும் ரொனல்டினோ ஆவர். விளையாட்டு எனப்து நமக்கு பல முக்கியமான பாடங்களை கற்றுத்தருகிறது என்பது எனது நம்பிக்கை. தோல்வியை எதிக்கொள்ள நம்மை தாயார்ப்படுதும் ஒரு வாய்ப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு குழுவாக செயல்பட விளையாட்டு பழக்கபடுத்துகின்றது. உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது தயிர்சாதம், குளிர்பானங்கள் மற்றும் எனது அம்மா செய்யும் உணவுகள் அணைத்துமாகும். எனக்கு அமைதியான சுழலில் இருப்பது மிகவும் பிடிக்கும், மஞ்சள் பூக்களுடன் பேச்சப் பிடிக்கும். நண்பர்களுடன் பொழுது போக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். தனியாக இரு சக்கர வாகனத்தில் பயனிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது மற்றும் மழையில் விளையாடுவது பிடிக்கும். நான் பாரம்பரியத்தை மிகவும் மதிப்பேன். அதனை யார் மீறினாலும் பெருங்கோவம் அடைவேன். எனக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகவும் ஆர்வம் உள்ளது. எனது பெற்றொர்கள் எனக்கு அணைத்து சுதந்திரத்தையும் தந்துள்ளர். அதனை நான் எந்த விதத்திலும் தவறுதாலாக பயன்படுத்தியதில்லை. இவ்வாறே பெற்றோரை மகிழ்வுட்டுமாறு இருக்கவேண்டுமென நினைக்கின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mithun_sekar/மணல்தொட்டி&oldid=2016040" இலிருந்து மீள்விக்கப்பட்டது