பயனர்:Mohanapourani Hort/மணல்தொட்டி

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை

தொகு
    வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை ஆனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்[1] உறுப்புக் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
நிறுவியது 1965
குறிக்கோளுரை உழுவோம் உழைப்போம் உயர்வோம்
அமைவிடம் மதுரை[2]
வகை அரசு
சார்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வரலாறு:

தொகு

இக்கல்லூரி 1965[3] இல் தொடங்கப்பட்டது. முதலில் இக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கியது. பின்னர் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆனது.

துறைகள்:

தொகு

இக்கல்லூரியில் உள்ள துறைகள் ,

  • உளவியல்
  • தோட்டக்கலை
  • வேளாண் பூச்சியியல்
  • மண் மற்றும் சுற்றுச்சூழல்
  • வேளாண் நுண்ணுயிரியல்
  • பயிர் நோயியல்
  • வேளாண் பொறியியல்

படிப்புகள்:

தொகு

இக்கல்லூரியில் இளம் அறிவியல், முது அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohanapourani_Hort/மணல்தொட்டி&oldid=2513770" இலிருந்து மீள்விக்கப்பட்டது