பயனர்:Mohanapriyaj tam pu/மணல்தொட்டி

தலைப்பு  : தொல்காப்பியம் ஆசிரியர்: முனைவர் ச.திருஞானசம்பந்தர்,இனணம்பேராசிரியர்,தமிழ்த்துறை,அரசர் கல்லூரி, திருவையாறு. பதிப்பு. : கதிர் பதிப்பகம் நூல்.  : தொல்காப்பியம் சொல்லதிகாரம் (இந்நூல் மூலமும் உரையும்) பக்கங்கள்: 198 உரையாசிரியர்கள்: இளம்பூரணர்,சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர். உள்ளுரை தலைப்புகள்: இதில் 9பது இயல்களாக பகுக்கப்பட்டுள்ளன.அவை கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல்,விளிமரபு,பெயரியல்,வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்னும் இயல்களை கொ ண்டுள்ளது. அறிமுகம்: இந்நூலில் நூற்பா முதற்குறிப்பு அகர வரிசை 199 ஆக அமைந்துள்ளது .இந்நூலில் 456-நூற்பாக்கள் உள்ளன.இந்நூற்பாவில் சிவணி என்னும் வினைக்குறிப்பினை கொண்டு முடிந்தது. இதில் நூல்கள் 6,631 உள்ளது, வெளியிட்ட ஆண்டு 117. தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையரின் உரை சிறப்புமிக்கதாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohanapriyaj_tam_pu/மணல்தொட்டி&oldid=2472490" இலிருந்து மீள்விக்கப்பட்டது